மேலும் அறிய

Citadel Honey Bunny Teaser: கெத்து காட்டும் சமந்தா.. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியிருக்கும் சிட்டெடல் டீசர்

Citadel Honey Bunny Teaser: சமந்தா வருண் தவான் இணைந்து நடித்துள்ள ஸ்பை த்ரில்லர் சீரிஸான சிட்டெடல் (Citadel Honey Bunny) டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

சமந்தா

நடிகை சமந்தா கடந்த ஓராண்டு காலமாக நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். ஆன்மிக பயணங்கள், யூடியுப் பேட்டிகள் , உடல் ஆரோக்கியத்தைப் பற்றி ஆலோசனை வழங்குவது என சமூக வலைதளத்தில் பிஸியாக இருந்து வருகிறார். சமந்தா கடைசியாக நடித்த குஷி படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.

சமந்தா நடித்து தமிழ் , இந்தி என அனைத்து தரப்பு ரசிகர்களும் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கும் வெப் சீரிஸ் சிட்டெடல். ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியான சிட்டெடல் தொடரின் இந்திய ரீமேக் ஆக இந்த தொடர் உருவாகியுள்ளது. 

சிட்டெடல் டீசர்

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ராஜ் & டிகே இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளார்கள். வருண் தவான், சமந்தா, கே கே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார், மற்றும் காஷ்வி மஜ்முந்தர் உள்ளிட்டவர்கள் இந்த தொடரில் நடித்துள்ளார்கள்.

சீதா ஆர் மேனன், ராஜ் & டிகே இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். அமேசான் பிரைம் இந்த தொடரை தயாரித்து வெளியிடுகிறது. சிட்டெடல் தொடரின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவனமீர்த்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by prime video IN (@primevideoin)

விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லராக இந்த தொடர் உருவாகி இருப்பதை இந்த டீசரில் பார்க்க முடிகிறது. கடந்த ஓராண்டு காலமாக சைலண்டாக இருந்த சமந்தா துப்பாக்கியும் கையுமாக வலம் வருகிறார்.

ஹாலிவுட்டில் வெளியானதைப் போலவே இந்த தொடரும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருப்பது  சமந்தாவிற்கு இந்த தொடர் மிகப்பெரிய கம்பேக் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வரும் நவம்பர் மாதம் இந்த தொடர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : Actor Prashanth: ஹெல்மட் போடாம பட ப்ரொமோஷன்.. பிரசாந்துக்கு எவ்ளோ ஃபைன் போட்டாங்க தெரியுமா?

BOAT Movie Review: சிம்புதேவனின் போட் கரை சேர்ந்ததா? கடலில் மூழ்கியதா? முழு திரை விமர்சனம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget