மேலும் அறிய

Cinema Headlines: புஷ்பா குறித்து பகத் ஃபாசில் அதிருப்தி! அரண்மனை 4 கலெக்‌ஷன் - இன்றைய சினிமா செய்திகள் இதோ!

Cinema Headlines: வெள்ளித்திரை வட்டாரங்களில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக- கீழே காணலாம்.

  • Alia Bhatt:அடேங்கப்பா! 163 பேர் இணைந்து 2 ஆயிரம் மணி நேரம் உருவாக்கிய ஆலியா பட்டின் ஆடை!

    ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் நடக்கும் மிகப்பெரிய ஆடை கண்காட்சி நிகழ்ச்சி மெட் காலா. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது . உலகம் முழுவதிலும் இருக்கும் புகழ்பெற்ற பேஷன் டிசைனர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது ஆடைகளை நட்சத்திரங்களை மாடலாக வைத்து தங்களது ஆடைகளைமேலும் படிக்க
  • Fahadh Faasil: "புஷ்பா படத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல" பகத் ஃபாசில் ஓபன் டாக்!மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார் பகத் ஃபாசில். மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு , கன்னடம் , மலையாள ரசிகர்களிடம் பெரும் ரசிகர்களை கொண்டிருக்கிறார் . சமீபத்தில் வெளியாகிய ஆவேஷம் படத்தின் மூலம் மிகப்பெரிய பான் இந்திய ஸ்டாராக பகத் ஃபாசில் மாறி வருவதைமேலும் படிக்க

  • Aranmanai 4: வசூல் வேட்டையாடும் அரண்மனை 4! 2024ல் கலெக்‌ஷனை அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்!
    2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம் தொடங்கி விட்டது எனலாம். அந்த அளவுக்கு 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியும் எதுவும் வசூலை வாரி குவிக்கவில்லை. எதிர்பார்த்த படங்கள் கூட மண்ணை கவ்வியதால் விளைவு வேறு விதமாக செல்ல தொடங்கியது. ஆம் தியேட்டர்கள் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் வெளியான படங்களை எல்லாம் தூசு தட்டி ரீ-ரிலீஸ் மேலும் படிக்க

  • Sundar C: ஏமாற்றி நடிக்க வைத்த சுராஜ்; பல ஆண்டுகளுக்கு பின் தெரிய வந்த உண்மை: சுந்தர்.சி ரியாக்‌ஷன் என்ன?
    தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படம் மூலம் ஹீரோவானார். அப்படம் சுந்தர் சி.,க்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை சுந்தர் சி.யுடன் பல ஆண்டுகளாக பயணித்த சுராஜ் இயக்கினார். இந்த படத்தின் தொடர்ச்சி “நகரம் மறுபக்கம்”, “தலைநகரம் 2” என்ற இரு பெயரில் எடுக்கப்பட்டு தோல்வியடைந்தது. மேலும் படிக்க

  • Upcoming Movies: ரீரிலீஸ் போதும்; புது படங்களைப் பார்க்கலாம்: இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள்! 
    இந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்களில் ஒன்று கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார். பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இளன் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் வரும் மே 10 ஆம் தேதி இப்படம்  திரையரங்குகளில் மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget