மேலும் அறிய

Chup Revenge of the Artist: துல்கர் சல்மானின் 'ச்சுப் ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !

நடிகர் துல்கர் சல்மான், சன்னி டியோல், பூஜா பட் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'ச்சுப் ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட்'. இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

தமிழிலும், மலையாளத்திலும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்த சார்மிங் பாய் துல்கர் சல்மான். தமிழில் வாயை மூடி பேசவும் படத்தில் இவர் கதாநாயகனாக அறிமுகமானதிலிருந்து, நம்ப ஊர் பெண்களின் கான்ஸ்டன்ட் க்ரஷ் ஆகி விட்டார் துல்கர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான இவர், தந்தையைப் போலவே மாலிவுட், கோலிவுட், பாலிவுட், டோலிவுட், என அனைத்து மொழி படங்களிலும் ஆல்-ரவுண்டிங் செய்து கலக்கி வருகிறார். சாக்லேட் பாயாக-ஆர்மி மேனாக, இவர் நடித்து சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம், விமர்சனத்திலும் வசூலிலும் சக்கை போடு போட்டது.  பால்கி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், சன்னி டியோல், ஸ்ரேயா தன்வந்திரி, பூஜா பட் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'ச்சுப் ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட்'. இது ஒரு சைக்காலஜிக்கல் மிஸ்டரி திரில்லர் திரைப்படம். 

இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.

‘லைட் ஸ்டோரி லைன்’ உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து ‘ஃபீல் குட்’ படங்களாக நடித்து வந்த துல்கர், இப்போது பல பரிமானங்களிலும் உள்ள திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget