மேலும் அறிய

Vikram on Kangana Ranaut: பாகுபலி ரைட்டரின் ஸ்கிரிப்ட்.. ராமர் -சீதா காவியம்.. கங்கனாவுடன் இணையும் விக்ரம்?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் படத்தில் நடிகர்  விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.    

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.    

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். அவ்வப்போது தான் வைக்கும் விமர்சனங்கள் மூலமாக கவனம் பெறும் இவரின் கடைசி படமான  ‘தாகத்’எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. இந்த நிலையில் கங்கனா அடுத்ததாக இயக்குநர் அலௌகிக் தேசாய் இயக்கும்'The Incarnation- Sita' என்ற புதியப்படத்தில் நடிக்க இருக்கிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alaukik Desai (@alaukikdesaiofficial)

இந்தப்படத்தின் கதையை பிரபல இயக்குநர் ராஜமெளலியின் தந்தையும்,  ‘பாகுபலி’  ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற படங்களின் கதை ஆசிரியருமான விஜேந்திர பிரசாத் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தில் நடிகர் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் அலௌகிக் தேசாய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் போட்டோ. 

விக்ரமுடனான போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், “ உங்களை சந்தித்ததின் வழியாக நிறைய தெரிந்து கொண்டேன். நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான அதே நேரம் மிகவும் உற்சாக மனிதர் நீங்கள்தான். பொன்னியின் செல்வனுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருக்கிறார். 

இந்த சந்திப்பு குறித்து திரை வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின் படி, விக்ரமை சென்னையில் சந்தித்த    அலௌகிக் தேசாய் அவரிடம்  'The Incarnation- Sita' கதையை சொன்னதாகவும், கதையை கேட்ட விக்ரம் அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படம் ராமர் மற்றும் சீதையை சுற்றி நடக்கிறது. இந்தப்படத்தை எஸ்.எஸ்.ஸ்டியோ சார்பில் சலோனி சர்மா தயாரிக்கிறார்.

 

அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளியான  ‘பொன்னியின் செல்வன்’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் பூஜை அண்மையில் நடந்து முடிந்தது. 

 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” -  மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” - மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
அதிமுகவில் சோகம்... விபத்தில் பலியான முன்னாள் அமைச்சரின் பேத்தி.. தலைவர்கள் இரங்கல்
அதிமுகவில் சோகம்... விபத்தில் பலியான முன்னாள் அமைச்சரின் பேத்தி.. தலைவர்கள் இரங்கல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Alliance | ”அதிமுகவுடன் கூட்டணி இல்லை” விஜய் உருவாக்கும் மாற்று அணி! ஆதவ் போட்ட ஸ்கெட்ச்!Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMKதலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” -  மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Rahul To Modi: ”நரம்புல குங்குமம் ஓட்றது இருக்கட்டும்” - மோடிக்கு ராகுல் கேட்ட நச் கேள்விகள் - பதில் வருமா?
Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
அதிமுகவில் சோகம்... விபத்தில் பலியான முன்னாள் அமைச்சரின் பேத்தி.. தலைவர்கள் இரங்கல்
அதிமுகவில் சோகம்... விபத்தில் பலியான முன்னாள் அமைச்சரின் பேத்தி.. தலைவர்கள் இரங்கல்
RCB Vs SRH: முதலிடத்தை பிடிக்குமா ஆர்சிபி? ஷாக் கொடுக்குமா ஐதராபாத் - லக்னோ செய்த சம்பவம், குஷியில் 3 அணிகள்
RCB Vs SRH: முதலிடத்தை பிடிக்குமா ஆர்சிபி? ஷாக் கொடுக்குமா ஐதராபாத் - லக்னோ செய்த சம்பவம், குஷியில் 3 அணிகள்
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி
IPL LSG Win: ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
ஷாருக்கான், ருதர்ஃபோர்ட்டின் அதிரடி வீண் - கோட்டை விட்ட குஜராத் - 33 ரன்களில் லக்னோ வெற்றி
IPL LSG Vs GT: மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி;  235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் அதிரடி; 235 ரன்களை குவித்த லக்னோ - டார்கெட்டை எட்டுமா குஜராத்
Embed widget