மேலும் அறிய

CIFF 2022: எகிறும் எதிர்பார்ப்பு... சென்னை திரைப்பட விழாவில் இன்று திரையிடப்படும் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ...!

கோவா, கேரளா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து சென்னையில் நடைபெறும் திரைப்பட விழா ரசிகர்களிடையே புகழ் பெற்றது. 

சென்னை சர்வதேச திரைப்பட விழா 3வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று என்னென்ன படங்கள் திரையிடப்படுறது என்பதை காணலாம். 

சென்னை சர்வதேச திரைப்பட விழா

கோவா, கேரளா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து சென்னையில் நடைபெறும் திரைப்பட விழா ரசிகர்களிடையே புகழ் பெற்றது.  இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கிய நிலையில் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. நேற்று முன்தினம் நடந்த  தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். 

திரையிடப்படும் தமிழ் படங்கள் 

ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசட தபற, நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு திரைப்பட கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்களும் இதில் இடம் பெறுகின்றன.

எங்கு காணலாம்? 

சென்னை சத்யம் சினிமாஸில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் என மொத்தம் 5 ஸ்க்ரீன்களில் நாள் ஒன்று 4 காட்சிகள் வீதம் 20 படங்கள் திரையிடப்படுகிறது. 

படங்கள் திரையிடப்படும் நேரங்கள்

ஒவ்வொரு தியேட்டரிலும் காலை 10, 10.15, 12.15, 12.30, 12.45, 1 மணி ஆகிய நேரங்களிலும், இதேபோல் 2.30, 3, 3.30, 4.30, 4.45, 5, 6.30, 7, 7.15 ஆகிய நேரங்களிலும் படங்கள் திரையிடப்படுவதால் சரியான நேரங்களை கண்டறிந்து உங்கள் பேவரைட் படங்களை கண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று என்னென்ன படங்கள் திரையிடப்படுகிறது? 

Screen காலை நண்பகல் மதியம் மாலை இரவு 
Santham (sathyam cinemas)

Tales of one more day 

(world cinema) 

Loving memories

(world cinema) 

Before Now & Then

(world cinema) 

The Fam

(world cinema) 

Serene (sathyam cinemas)

Saudi vellakka

(Indian Panorama) 

Soul of Silence 

(Indian Panorama)

Pothanur Post office 

(Indian Panorama)

Beautiful Beings 

(world cinema) 

Seasons (sathyam cinemas)

Wolka 

(world cinema) 

Leoner Will Never

(world cinema) 

Buffoon 

(tamil feature film competition)

Aadhaar

(tamil feature film competition)

6 Degree (sathyam cinemas)

A Radiant Girl 

(world cinema) 

Master classes 

(Conversation Session)

Love Film  

(Classic) 

Father Fablo 

(world cinema) 

Fishbone

(world cinema) 

Anna theatre

World War - 3

(world cinema) 

Broker

(world cinema) 

Tchaikovsky's Wife

(world cinema) 

Beyond the wall

(world cinema) 

மேலும் விபரங்களுக்கு 

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இந்த திரைப்பட விழாவை காண மாணவர்கள், திரைப்பட துறையினர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற பொதுமக்களுக்கு ரூ.1000 டிக்கெட் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 22

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget