மேலும் அறிய

Chef Damu - Venkatesh Bhat: குக் வித் கோமாளிக்கு பை பை: புதிய ஷோவில் களமிறங்கும் செஃப் தாமு - வெங்கடேஷ் பட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய ஷோவில் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விஜய் டிவி குக் வித் கோமாளியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் செஃப்  தாமு மற்றும் வெங்கடேஷ் பட் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சி

View this post on Instagram
 
A post shared by Damodaran Kothandaraman (@chef_damu)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளில் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 5 ஆவது சீசனை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளியின் 5 ஆவது சீசனில் பங்கேற்கப் போவதில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். "கிட்டதட்ட 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் எனக்கு வரும் மற்ற வாய்ப்புகளுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். மேலும் விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான கதை கொண்ட நிகழ்ச்சியின் மூலம் உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று அவர் கூறியிருந்தார். 

வெங்கடேஷ் பட் தொடர்ந்து இரண்டு நாட்களில் செஃப் தாமுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். தானும் வெங்கடேஷ் பட் இணைந்து புதிதாக ஷோ ஒன்றில் கலந்துகொள்ள இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் இருவரையும் பார்க்கலாம் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

விஜய் டிவியில் இருந்து சன் டிவி

இனி குக் வித் கோமாளி ஷோவில் இனி யார் நடுவராக வரப் போகிறார்கள். செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரின் இடத்தை அவர்கள் எப்படி ஈடு செய்யபோகிறார்கள் என்பது பெரும் கேள்வியாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இணைந்து சன் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருப்பதாகவும் வருன் ஞாயிற்று கிழமை இந்த நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக  சன் தொலைக்காட்சி விஜய் சேதுபதியை  நிகழ்ச்சித் தொகுப்பாளராக வைத்து மாஸ்டர் செஃப் என்கிற நிகழ்ச்சியை நடத்தியது . ஆனால் இந்த நிகழ்ச்சி மக்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இணைந்து வழங்கும் இந்த புதிய நிகழ்ச்சி மக்களின் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிரது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
Breaking News LIVE: தொட்டு கும்பிட்டு பொறுப்பேற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
Breaking News LIVE: தொட்டு கும்பிட்டு பொறுப்பேற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்PM Modi 3.0 Cabinet  : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?Suresh Gopi  : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
Breaking News LIVE: தொட்டு கும்பிட்டு பொறுப்பேற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
Breaking News LIVE: தொட்டு கும்பிட்டு பொறுப்பேற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Watch video : அம்முவுக்கும் பார்த்திவ் மணிக்கும் சம்திங் சம்திங்கா? வைரலாகும் வீடியோ
Watch video : அம்முவுக்கும் பார்த்திவ் மணிக்கும் சம்திங் சம்திங்கா? வைரலாகும் வீடியோ
Embed widget