மேலும் அறிய

Josephin Chaplin: ஜாம்பவான் நடிகர் சார்லி சாப்ளினின் மகள் ‘ஜோசஃபின் சாப்ளின்’ உயிரிழப்பு!

சார்லி சாப்ளினின் மூன்றாவது மகளான ஜோசஃபின் சாப்ளின் தனது 74ஆவது வயதில் காலமானார்.

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லினின் மகள் ஜோசஃபின் சாப்ளின் கடந்த ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சார்லி சாப்ளின்

 நகைச்சுவை என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சார்லி சாப்ளின்தான். நடிகராக மட்டுமில்லாமல் தனது படங்களை தானே இயக்கவும் செய்தவர் சார்லி சாப்ளின். த டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ் ஆகியப் படங்களில் தனது நகைச்சுவையால் மிகப்பெரிய அரசியல் கருத்துக்களைப் பேசியவர்.

தனது காமிக்கலான உடல்மொழியால் இன்றுவரை நிகரற்ற ஒரு கலைஞனாக சாப்ளின் கருதப்படுகிறார். அதிகாரத்தை கேள்விகேட்பதற்கு நகைச்சுவை ஒரு சிறந்த கருவி என்று தனது படங்களின் மூலம் நிரூபித்தார் சாப்ளின்.

 சிட்டி லைட்ஸ், த கிரேட் டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ், சார்லி அண்ட் சாக்லெட் ஃபாக்டரி, முதலிய படங்கள் எல்லா காலத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

ஜோசஃபின் சாப்ளின்

சார்லி சாப்ளின் மற்றும் அவரது மனைவியான ஊனா ஒ நீலுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தவர் ஜோசஃபின் சாப்ளின். 1949ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்தார். 1952ஆம் ஆண்டு வெளியான தனது தந்தையின் படமான ‘த லைம்  லைட்’ படத்தில் முதல் முறையாக நடிக்கத் தொடங்கினார் ஜோசஃபின். இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்ற படமான ‘த காண்டம்பரி டேல்ஸ்’ படத்தில் நடித்தார். 1984ஆம் ஆண்டு வெளியான ‘த பே பாய்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தனது தந்தையுடன் ஜோசஃபின் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. தனது சிறு பருவம் தொடங்கி தனது வளர் பருவம் முழுவதும் தனது தந்தைக்கு நெருக்கமானவராக இருந்தார் ஜோசஃபின் சாப்ளின். மேலும் தனது தந்தையின் மறைவுக்குப்பின் அவரது அலுவகத்தைப் பராமரித்து வந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Charlie Chaplin (@charliechaplinofficial)


Josephin Chaplin: ஜாம்பவான் நடிகர் சார்லி சாப்ளினின் மகள் ‘ஜோசஃபின் சாப்ளின்’ உயிரிழப்பு!

திடீர் மரணம்

பாரிஸில் வசித்து வந்த ஜோசஃபின் கடந்த ஜூலை 13ஆம் தேதி தனது 73ஆவது வயதில் திடீரென உயிரிழந்தார்.  ஜோசஃபினுக்கு தற்போது மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், உலகம் முழுவதுமுள்ள சார்லி சாப்ளின் ரசிகர்கள் ஜோசஃபினுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
Embed widget