மேலும் அறிய

Case filed against Dulquer Salmaan | கேரள நீதிமன்றத்தில் வழக்கு.. துபாயில் கொண்டாட்டம் - குழப்பமாக களமிறங்கும் குருப்!

துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள குருப் திரைப்படத்தை எடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள  ‘குருப்’ படத்தை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொச்சியை சேர்ந்த ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “ குருப் திரைப்படம் சுகுமாரா குருப்பின் தனிப்பட்ட உரிமையை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவிற்கு பதிலளிக்கும் படி மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இன்டர் போலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க வில்லை. குருப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக குருப் படத்தின் பிரோமோட் செய்யும் விதமாக, குருப் படத்தின் ட்ரெய்லர் அரபு எமிரேட்ஸ் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா டவரில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

முன்னதாக, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் குருப். இந்தத்திரைப்படத்தை 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கர் சல்மானை திரையுலத்திற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். குருப் திரைப்படம் சுகுமாரா குருப் என்ற குற்றவாளியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

தனது இன்சுரன்ஸ் பணத்தை பெறுவதற்காக குருப் தான் இறந்து விட்டதாக நாடமாட, தனக்கு பதிலாக சாக்கோ என்பவரை காரில் வைத்து எரித்து கொன்றான். பின்னாளில் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது. இதனிடையே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற குருப் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. 1984 ஆம் ஆண்டு கேரளாவையே உலுக்கிய இந்த கொலைவழக்கை மையப்படுத்திதான் இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 


Case filed against Dulquer Salmaan | கேரள நீதிமன்றத்தில் வழக்கு.. துபாயில் கொண்டாட்டம் - குழப்பமாக களமிறங்கும் குருப்!

குருப் திரைப்படத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் வெளியீட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பட ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே சென்றது. இதனால் கடந்த ஒரு வருடமாக படம் வெளியாகமலே இருந்தது. இந்த நிலையில்தான் பிரபல ஓடிடி தளமான நெட் ப்ளிக்ஸ் குருப் படத்தை 40 கோடிக்கு வாங்க முன் வந்த நிலையில், மம்முட்டியின் அன்புக் கட்டளைக்கு இணங்க குருப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget