மேலும் அறிய

Brahmastra Box Office: வார இறுதியில் வசூல் வேட்டை செய்த மெகா பாலிவுட் படம் பிரம்மாஸ்திரா..

Brahmastra Box Office Collection Day 3: பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல்கள் வெளியாகிவுள்ளது

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல்களை, படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி அவரது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் வெளியானது. 

View this post on Instagram
 
A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

ஏற்கனவே பாலிவுட் படங்கள் புறக்கணிப்பு கலாச்சாரம் ஒருபுறமிருக்க, மறுபுறம் பெரிய ஹீரோக்களின் படங்களின் தோல்வி பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இந்தி சினிமாவின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. இதனால் பிரம்மாஸ்திரா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

View this post on Instagram
 
A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

இந்நிலையில் பிரம்மாஸ்திரா திரைப்படம்  உலகம் முழுவதும் முதல் மூன்று நாட்களில் ரூ. 225 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளை விட இரண்டாவது மற்றும் விடுமுறை நாளான நேற்று கூடுதல் கலெக்‌ஷனை அள்ளியுள்ளது. இப்படமானது தொடர்ந்து நெகடீவான விமர்சனங்களை பெற்று வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அயன் முகர்ஜி அவரது இன்ஸ்டாகிராமில் பாக்ஸ் ஆஃபிஸ் கலக்‌ஷன் குறித்த ஒரு போஸ்டரை பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!

Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்

கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..

Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!

Embed widget