மேலும் அறிய

Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு

பிரபல நடிகை அமலாபால் கடுமையான வெயில் நேரத்தில் கேரவனில் உட்கார அனுமதிக்காமல் கீழே இறக்கிவிட்டதாக பிரபல ஒப்பனை கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால். வீரசேகரன் என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், மைனா படம் மூலமாக தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். விக்ரம், விஜய், தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தும் அசத்தியுள்ளார்.

கேரவன் தராத அமலாபால்:

இந்த நிலையில், பாலிவுட் திரையுலகின் பிரபல ஒப்பனை கலைஞர் ஹேமா நடிகை அமலாபால் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார். அவர் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது,

“சென்னையில் நடிகை அமலாபாலுடன் படப்பிடிப்புக்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு ஏப்ரல், மே மாதம் நடைபெற்றது. கடுமையான வெயிலில் அந்த படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிழலில் ஒதுங்குவதற்கு ஒரு செடியோ, மரமோ கூட இல்லை.

இதனால், மிகுந்த சிரமத்திற்கு ஆளான நாங்கள் அமலாபாலின் கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொண்டோம். ஆனால், நான் சென்று உட்கார்ந்த உடனே, நடிகை அமலாபால் அவருடைய மேலாளரை அழைத்தார். அவரிடம் கூறி என்னை வேனை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். நானும் என்னுடன் பணியாற்றுபவர்களும் அங்கு உட்கார்ந்து இருந்தோம்.

நிறைய சம்பவங்கள்:

இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போவது? எங்கு சென்று நிற்பது? என்று யோசித்தோம். ஆனால், அவர்கள் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவே இல்லை. அதனால், வேனை விட்டு இறங்கினோம். இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு நிறையவே நடைபெற்றன.

பாலிவுட்டின் பிரபல நடிகையான தபு போன்ற பெரிய நடிகைகளுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். எங்களைப் போன்றவர்களுக்காக தபு, எங்களுக்கு வேன் புக் செய்து நன்றாக பார்த்துக் கொள்வார்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நடிகை அமலாபால் மீது பாலிவுட் பெண் ஒப்பனை கலைஞர் சரமாரியாக குற்றம் சாட்டியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான அமலாபாலுக்கு கடந்த மாதம்தான் குழந்தை பிறந்தது. அமலாபால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக கடாவர் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். மலையாளத்தில் கடைசியாக ஆடுஜீவிதம் படத்தில் பிரித்விராஜ் ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். தற்போது லெவல் கிராஸ், ட்விஜா ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: Vetrimaran: என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வெற்றிமாறன்! கைகொடுத்து காப்பாற்றிய மனைவி ஆர்த்தி!

மேலும் படிக்க: Kamalhaasan: எந்திரன் படத்தில் ஏன் நடிக்கவில்லை? உலகநாயகன் கமல் சொன்ன காரணம்!

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget