மேலும் அறிய

Nora Fatehi: தவறான எண்ணத்தில் தொட நினைத்த சக நடிகர்: ஓங்கி அறைந்த பிரபல நடிகை - நேர்காணலில் வெளியான பரபரப்பு தகவல்   

சக நடிகர் தவறான எண்ணத்தில் தொட முயற்சித்ததால் ஓங்கி அறைந்துள்ளார் பாலிவுட் நடிகர் நோரா ஃபதேஹி என்ற பரபரப்பு தகவலை நேர்காணலில் தெரிவித்துள்ளார்

2015ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 9 வது சீசனில் ஒரு போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் நோரா ஃபதேஹி. அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பிறகு நடன நிகழ்ச்சியான ஜலக் திக்லா ஜாவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது சிறப்பான நடனத்தால் அனைவரையும் கவர்ந்தார். 

Nora Fatehi: தவறான எண்ணத்தில் தொட நினைத்த சக நடிகர்: ஓங்கி அறைந்த பிரபல நடிகை - நேர்காணலில் வெளியான பரபரப்பு தகவல்   

பாகுபலி பிரபலம் :

தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த நோரா ஃபதேஹிக்கு பாலிவுட் திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்தது. அப்படி அமைந்த ஒரு வாய்ப்பு தான் ரோர் : டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் படத்தின் மூலம் அறிமுகம். அதனை தொடர்ந்து டெம்பர், கிக் 2 போன்ற படங்களில் ஐட்டம் நம்பர்களில் கலக்கலாக நடனமாடினார். இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த நோரா ஃபதேஹி பான் இந்திய திரைப்படமாக வெளியாகி பாராட்டுகளை குவித்து வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த பாகுபலி திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமான முகமானார். 

கைகலப்பில் முடிந்த தவறான அணுகுமுறை :

தற்போது பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நோரா ஃபதேஹி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவர் அத்துமீறி தவறாக நடந்து கொண்டது குறித்து பேசியிருந்தார். நோரா ஃபதேஹி சினிமாவில் அறிமுகமான ரோர் - தி டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் திரைப்படத்தில் உடன் நடித்த சக நடிகர் ஒருவர் தவறான எண்ணத்தில் தொட முயற்சித்ததால் அவரை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார் நோரா ஃபதேஹி. ஆத்திரமடைந்த நடிகர் தான் செய்த தவறையும் உணராமல் திருப்பி நோராவை  அறைந்துள்ளார். மீண்டும் நோரா அந்த நடிகரை அறைய இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. கடும்  சொற்களால் அசிங்கமாக நோராவை திட்டியுள்ளார் அந்த நடிகர் என்பதை மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருந்தார் நோரா ஃபதேஹி. நேர்காணலில் அவர் கூறிய இந்த தகவல் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Embed widget