மேலும் அறிய

இந்தியில் பேச வேண்டுமா?.. கண்கள் சிவக்க எதிர்ப்பு தெரிவித்த நடிகை கஜோல்.. இதுதான் காரணம்!

மும்பையில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகை கஜோல் இந்தியில் பேச மறுத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபகாலமாக திரையுலகிலும் இந்தி எதிர்ப்புக்கான குரல் வலுத்து வருகிறது. நடிகர்கள், நடிகைகள் பொது நிகழ்ச்சிகள் பங்கேற்கும் பாேது அவர்களிடம் செய்தியாளர்கள் இந்தியில் பேச வற்புறுத்தும் போது தங்களது எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருகின்றனர். 2 வருடங்களுக்கு முன்பு நடிகை டாப்ஸியும் இதேபான்ற பிரச்னைகளை சந்தித்தார். அதேபோன்று மெர்ஸி பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியிடம் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இருக்கும் போது எப்படி இந்தி படங்களில் நடிக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு நடிகர் விஜய் சேதுபதியும் தக்க பதிலடி கொடுத்தார். இதுபோன்ற கேள்விகள் முட்டாள் தனமானது என்றும் சுட்டிக் காட்டினார். அதேபோன்று இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா இந்தி தெரியாது போடா  என்ற டீசர்ட் அணிந்ததும் டிரெண்டிங் ஆனது. இந்தி மொழியால் பல திரை பிரபலங்கள் விமான நிலையத்தில் சந்தித்த அவமானங்களையும் பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல்  இந்தியில் பேச முடியாது என மறுத்த விவாகரம் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கஜோல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், மராத்தி மற்றும் ஆங்கிலத்திலும் பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இந்தியில் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த கஜோல், "நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரிய வேண்டுமோ அவர்களுக்கு புரியும் என தக் லைஃப் ஆன பதிலை அளித்திருக்கிறார். இதனால், கஜோலுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். "இந்தி வேண்டாம் என்று நினைப்பவர் இத்தனை வருடங்கள் எதற்காக இந்தி படங்களில் நடித்தார்" என்று எக்ஸ் தள பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதேபோல பேரும் புகழும் சம்பாதிக்கும் வரை இந்தி வேண்டும், இப்போது அது தேவைப்படவில்லையா? அது தேவையில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி பேசுபவர்களுக்கும் இந்தி பேசும் மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. நடிகை கஜோலும் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதால் இந்தி மொழி குறித்த கஜோலின் இந்த கருத்து கவனிக்க வைத்துள்ளது.  

தலைப்பு செய்திகள்

Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Mysskin:
Mysskin: "ட்ரெயின் படம் நல்லா இல்லனா செருப்பை கழட்டி அடிங்க.." இயக்குனர் மிஷ்கின்!
மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!
மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!
Actress Swasika: நகையெல்லாம் வாங்கி ஏமாத்திட்டாங்க.. நடிக்க வந்த புதிதில் ஸ்வாசிகாவிடம் கைவரிசை!
Actress Swasika: நகையெல்லாம் வாங்கி ஏமாத்திட்டாங்க.. நடிக்க வந்த புதிதில் ஸ்வாசிகாவிடம் கைவரிசை!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Embed widget