மேலும் அறிய

Biggboss Tamil 5 | ”சிரிக்கவேண்டிய சீன்ல அழுகுறீங்களே சனியன் புடிச்சவங்களா..” : கதை சொன்ன ராஜுபாய்

கே.பாக்யராஜையும், நெல்சனைப் பற்றி பேசினார் ராஜு மோகன்

அரைகுறையா என்னோட முதல் குறும்படத்தை இயக்கியபோதே தன் அப்பா இறந்த கதையை கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாமல் சொல்லிக்கொண்டிருந்தார் ராஜு. முதல் படத்தைப் பார்க்க வந்த பாக்யராஜ், தன்னை உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்ட கதையைச் சொன்னார். கதை சொல்லியாகவே அசர வைத்தார் ராஜு மோகன். இன்னைக்கு என் மேல வெளிச்சம் பட்டுக்கிட்டு இருக்கு. என் மனைவிக்குதான் எல்லா பெருமையும்”ன்னு சொன்னார் ராஜு. எல்லாரும் அசந்துபோய் வாயைத் திறந்து வெச்சு பாத்தாங்க.

ப்ரியங்காவும், நிரூப்பும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்கள். “சனிக்கிழமை கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணு எண்ட்ரி கொடுக்கணும்”பா என பிக்பாஸுக்கே கோரிக்கை வைத்தார் நிரூப். அடுத்து ராஜுமோகன் தன் கதையை சொல்லும் டாஸ்க் வந்தது. “சின்ன வயசில் இருந்ததில் இருந்தே சினிமா எனக்குப் பிடிக்கும்” எனப்பேசிய ராஜு, எம்.ஆர் ராதா குரலிலெல்லாம் பேசி அசத்தினார். 

ஸ்மோக்கிங் ரூம் மாதிரி இருக்கும் அந்த அறையில் நிரூப்பும், ப்ரியங்காவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிரூப், இமாம் அண்ணாச்சியைப் பற்றி நல்லதாகச் சொல்கிறார்கள். கண்டெண்ட்டுக்காக எதையும் செய்யாத. நார்மலா இரு என ப்ரியாங்காவுக்கு அட்வைஸ் செய்கிறார் நிரூப்.

அபிஷேக், அக்‌ஷரா, பாவனி தலைமையில் ஒரு குழு. அவர்கள் யார் ஜொலித்தார்கள் என்பதையும், யார் கூட்டத்தில் காணாமல் போனார்கள் என்பதையும் எல்லோரிடமும் கலந்து பேசி முடிவுதர வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. எல்லோரும் காஸ்ட்யூம் வந்தது. வேகமாக ஓடிப்போய் ரசகுல்லாவை வாயில் அமுக்கினார் ப்ரியங்கா. Fun Fun. இசையின் கானாவும், சின்னப்பொண்ணுவின் கிராமியமும், அபிஷேக்கின் மிருதங்கமும் களைகட்டியது. நிரூப்புக்கு இருக்கும் முடி போதாதென சிவன் ஜடாமுடியையும் கொடுத்து விட்டிருந்தார்கள்.

Promo 2 :-

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

தலைப்பு செய்திகள்

Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
Embed widget