மேலும் அறிய
Biggboss Tamil 5 | டாஸ்க்கை சரியாக விளையாடாத பாவனி, மதுமிதா.. நெருப்பை மூட்டிய பிக்பாஸ்..!
Biggboss Tamil 5 | டாஸ்க்கை சரியாக விளையாத பாவனி, மதுமிதா.. நெருப்பை மூட்டி அணையாமல் பாதுகாக்கச்சொன்ன பிக்பாஸ்..!

பாவனி
கிராமம் நகரம் டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது. இன்று டாஸ்க் சரியாக விளையாதவர்கள் யார் என பிக்பாஸ் கேட்டபோது, பாவனி என நிரூப்பும், மதுமிதா சரியாக விளையாடவில்லை என அக்ஷராவும் சொன்னார்கள். இரவு முழுக்க வெளியில் நெருப்பை மூட்டி, அதை அணையாமல் பாதுகாக்கச் சொன்னார் பிக்பாஸ்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மொபைல் போன்கள்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















