மேலும் அறிய

Bigg Boss Season 5 | இளநீர் குடிப்பேன்.. பிக்பாஸுக்கு போறேனா? இளநீர் குடிப்பேன்.. மெளனம் கலைத்த பிரபலம்..!

சம்யுக்தாவின் தோழியும், மாடலுமான பிரதாய்னி சுர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டை பதிவு செய்துள்ளார்.

பாலிவுட் பக்கம் அறிமுகமாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த தொடரின் தமிழ் பதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு ,விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானது. அதற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது 5-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து  வரும் சூழலில் , போட்டியாளர்களாக எந்தெந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள் என சமூக வலைதளங்களில் மிகப்பெரிய டிஸ்கசனே நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ஷகீலாவின் மகள், திருநங்கை மிலா, விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா, குக் வித் கோமாளி புகழ் ‘சுனிதா’, சமூக வலைத்தளத்தை ஆட்டிப்படைக்கும் ஜி.பி.முத்து, சின்ன தம்பி சீரியல் புகழ் பவானி ரெட்டி, நடிகை சூசன், சர்பட்டா பரம்பரை புகழ் சந்தோஷ் பிரதாப், பிக்பாஸ் 4 வது சீசனில் கலந்துக்கொண்ட சம்யுக்தாவின் நெருங்கிய தோழி பிரதாய்னி சுர்வா உள்ளிட்டவர்கள் பங்கேற்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருப்பதால் ரசிகர்கள் குழப்ப நிலையில் உள்ளனர். இந்நிலையில் சம்யுக்தாவின் தோழியும், மாடலுமான   பிரதாய்னி சுர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டை பதிவு செய்துள்ளார். அதில் பிக்பாஸ் சீசன் 5 -இல் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய மீம் ஒன்றிற்கு ரியாக்ட் செய்வது போன்ற வீடியோ அமைந்துள்ளது. மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும்பொழுதுதான் ரிலாக்ஸாக அமர்ந்து காத்து வாங்கிக்கொண்டிருப்பேன் என அந்த வீடியோவில் நடித்து காட்டியுள்ளார். மேலும் “உண்மையான போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் “ என வீடியோவின் கடைசியில் குறிப்பிட்டுள்ளார்.  அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக “உங்கள் அன்பிற்கு நன்றி! நான் இங்குதான் இருப்பேன், இளநீரைக் குடித்துக்கொண்டு” என குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

View this post on Instagram
 
A post shared by PRADAINI SURVA OFFICIAL (@pradainisurva)

பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்  முதல் சீசனில் இருந்தே தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில்தான் பிக்பாஸ் சீசன் 5 - இன் ப்ரோமோக்கள் வெளியானது.கடந்த செப்டம்பர் 3-ம் தேதி, முதல் ப்ரோமோ வெளியான நிலையில்,செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டாவது ப்ரமோ வெளியானது, தேதி குறிப்பிடாமல் விரைவில் என வெளியான அந்த ப்ரமோக்கள் இணையத்தில் வைரலாகின. சென்னையில் உள்ள பூந்தமல்லியில் மிகப்பெரிய ஹவுசிங் செட்டப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ்  சீசன் 5 போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget