மேலும் அறிய

BiggBoss 7 Tamil: ”இது பிக்பாஸா?.. இல்ல.. வேற ஏதாவது ஸ்டண்ட்டா?” .. மணிசந்திரா கையை கடித்த ரவீனா..!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடன இயக்குநர் மணி சந்திராவின் கையை ரவீனா தாஹா கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடன இயக்குநர் மணி சந்திராவின் கையை ரவீனா தாஹா கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக உள்ள விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அல்லது ஜனவரி 21 ஆம் தேதி வரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால் இன்னும் 3 மாத காலங்களுக்கு ரசிகர்களுக்கு செம தீனி காத்திருக்கிறது. 

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை,  சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ,  விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இளம் போட்டியாளர்கள் நிறைந்துள்ளதால் தினம் தினம் சண்டைகள், கொண்டாட்டங்கள் என பிக்பாஸ் வீடு களைகட்டப் போவது உறுதி. 

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியானது வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும்,  வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. மேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. இதனால் டிவியில் நாம் காண முடியாத பல காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் காண கிடைக்கிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் நடிகை ரவீனாவின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 

இதில் கேப்டன் விஜய்யை கவர தவறியதால் ஏற்கனவே ரவீனா ரவி பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ்  வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அப்படி இருக்கையில் அங்கு வரும் பிக்பாஸ் போட்டியாளர் மணி சந்திராவுடன் ரவீனா பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென என்ன நினைத்தாரோ தெரிய வில்லை. அவரின் கையை கடித்து விட்டு ”நல்லாருக்கு பல்லு” என சொல்கிறார். உடனே மணி சந்திரா, “இப்போது இது ஒரு ட்ரெண்டாகி விட்டது. கடித்து விட்டு அந்த இடத்தில் டாட்டூ போட்டுக் கொள்ள வேண்டியது” என தெரிவிக்க, பக்கத்தில் இருக்கும் ஐஷூ, “இது நல்லதுக்கு இல்ல” என கூறுகிறார். உடனே இன்னொரு கையில் முத்தம் கொடுக்கிறார். மணி சந்திரா ரவீனாவை “பைத்தியம்” என கூறுகிறார். இப்படியாக அந்த வீடியோ காட்சிகள் உள்ளது. 

மேலும் படிக்க: Cool Suresh: “என்னோட வேட்டியை கொடுங்க பிக்பாஸ்” .. கேமராவிடம் கெஞ்சிய கூல் சுரேஷ்.. வீடியோ இதோ..!

தலைப்பு செய்திகள்

TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Embed widget