மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்த பிக்பாஸ் - கண்ணீர் விட்டு அழுத அக்‌ஷயா

மக்கள் மனதை கவராத போரிங் போட்டியாளர் என அக்‌ஷயா, வினுஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் கூறியதை கேட்டு அக்‌ஷயா கண்ணீர் விட்டு அழுத காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸில் இரண்டு போட்டியாளர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் சக போட்டியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

அரெஸ்ட் வாரண்ட்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் தொடங்கி ஒளிபரப்பட்டு வருகிறது. வழக்கத்துக்கு மாறாக இரண்டு வீடுகள் கொண்ட இந்த சீசனில் முதல் வாரமே எவிக்‌ஷன் செய்யப்பட்டு போட்டியாளர்களில் ஒருவரான அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரே வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 

இந்த வாரத்துக்கான தலைவராக சரவண விக்ரம் தேர்வாகியுள்ளார். பிக்பாஸின் முதல் நாளில் இருந்தே சண்டைக்கு குறையில்லாமல் செல்லும் பிக்பாஸில் இந்த வாரம் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டை சேர்ந்த இருவர் கடந்த வாரம் கண்காணிக்கப்பட்டு அரெஸ்ட் வாரண்ட் கொடுப்பதாக பிக்பாஸ் அறிவித்தது.

ப்ரோமோ வீடியோவில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட உள்ளது. மக்களை என்டர்டெய்மென்ட் செய்ய தான் உங்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என்று உங்கள் எல்லாருக்கும் சொல்லப்பட்டது. இந்த அடிப்படையில் போன வார்ம உங்கள் எல்லாரையும் கண்காணித்து போரிங் பர்ஃபாமர்ஸ் என்று தேர்வு செய்யப்பட்ட நபர்கள் அக்‌ஷயா மற்றும் வினுஷா. இந்த இரண்டு நபர்களும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்” என கூறப்பட்டுள்ளது. அக்‌ஷயாவுக்கு அரெஸ்ட் வாரண்ட் என பிக்பாஸ் கூறியதும், சிறிய பிக்பாஸ் வீட்டில் இருந்த விஷ்ணு சந்தோஷப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. 

மக்கள் மனதை கவராத போரிங் போட்டியாளர் என அக்‌ஷயா, வினுஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் கூறியதை கேட்டு அக்‌ஷயா கண்ணீர் விட்டு அழுத காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரத்துக்கான நாமினேஷனுக்கு விஷ்ணு, அக்‌ஷயா மற்றும் மாயாவின் பெயர்களை போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கூறினர். அரெஸ்ட் வாரண்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் அக்‌ஷயா அழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் ப்ரோமோவில் விஷ்ணு விஜய் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: 'கடும் மன உளைச்சல்' பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பவா செல்லதுரை - ரசிகர்கள் அதிர்ச்சி

Bigg Boss 7 Tamil: 'கேம் ஆட தெரியல.. நீ மொத கெளம்பு..' பிரதீப் ஆண்டனியிடம் சீறிய விஷ்ணு - பிக்பாஸ் ப்ரமோவில் இன்று

தலைப்பு செய்திகள்

Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget