மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: கமல் கேட்ட அந்த கேள்வி! அர்ச்சானவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ் - இன்றைய பிக்பாஸில்!

பிக்பாஸில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போகிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 67 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய இந்த சீசனில் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் வகுத்து விளையாடுவதை நோக்கி நகர்ந்தனர்.

மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த வாரத்தில் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது.  இந்த வாரம் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை ஏற்பட்டததில், நிக்சன் பல வார்த்தைகளை உபயோகித்தார். எனவே, இவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், நேற்றைய எபிசோட்டில் இவருக்கு  ஸ்ட்ரைக் கொடுத்தார். நிக்சனுக்கு மட்டுமல்லாமல், தினேஷ், மணிக்கும் வார்னிங் கொடுத்தார் கமல். மேலும், டாஸ்கில் பங்கேற்காமல் இருக்கும் கூல் சுரேஷை உஷார் படுத்தினார். இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அர்ச்சனாவை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்:

அதில், போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பிய கமல், "உங்கள் வெற்றிக்கு தடையா இருக்கும் ஒரு நபர் யார் என்பதை சொல்லுங்கள்” என்றார். இதற்கு, அர்ச்சனாவின் பெயரை பெரும்பாலான போட்டியாளர்கள் கூறியுள்ளனர். விக்ரம், நிக்சன், மாயா உள்ளிட்டோ அர்ச்சனா பெயரை கூறியுள்ளனர்.  அதேபோல, அனன்யா மற்றும் நிக்சனின் வெற்றிக்கு தினேஷ் தடையாக இருப்பதாகவும் கூறினர். மேலும், பூர்ணிமாவின் வெற்றிக்கு விஷ்ணு தடையாக இருப்பதாவும், விஷ்ணுவின் வெற்றிக்கு அவரது கோபமே தடை இருப்பதாகவும் கூறினார்.  இதனை தொடர்ந்து, என்னுடைய வெற்றிக்கு நான் தடையா இருக்கலாம்” என்று அர்ச்சனா கூறியப்படி ப்ரோமோ முடிவடைகிறது. 

முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில்,  ”பிக்பாஸ் வீட்டில் எண்டர்டெயின்மெண்ட் இருக்கா? டாஸ்க்கையாச்சு சுவாரஸ்யமா பண்ணுறீங்களா? இல்லை. எந்த ஆசைக்கு நீங்க வீட்டிற்கு வந்தீங்க என்ற தடம் மாறி, வன்மம் நிறைந்த  போதையில் இருந்து வெளியே வரமாட்றீங்க.  ஒருவருக்கு ஒருவர் நீங்களே மதிக்கிறது இல்லை. மக்கள் ஏன் மதிச்சு உங்கள பார்க்கணும்.  முட்டாளுக்கு முட்டை என்று சாப்பிடும் போது கூட வன்மத்தை கக்கும் இடத்தில், எண்டர்டெயின்மெண்ட் எப்படி இருக்கும்?" என்று போட்டியாளர்களின் அடுக்கடுக்கான கேள்வி கேட்டப்படி ப்ரோமோ முடிகிறது. 

மேலும் படிக்க

Kamal Haasan: 'கைகொடுத்து தூக்கி விட்டு கடைசி ஆள் மேல வந்ததும் விமர்சியுங்க..' தி.மு.க. மீதான விமர்சனங்கள் பற்றி கமல்

தலைப்பு செய்திகள்

TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget