மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: தலைவராக நினைக்கும் கமல் இப்படி பண்ணலாமா? - பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த தாமரை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப்டனாக இருக்கும் நடிகை மாயா கிருஷ்ணாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என முன்னாள் போட்டியாளர் தாமரை செல்வி விமர்சித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி சக பெண் போட்டியாளர்களின் பாதிப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. அவருடைய விஷயத்தில் அநீதி நடைபெற்றதாக நெட்டிசன்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

அதேசமயம் மாயா, பூர்ணிமா,ஜோவிகா, ஐஷூ, நிக்ஸன், சரவண விக்ரம் என போட்டியாளர்கள் கும்பலாக சேர்ந்துகொண்டு செய்யும் அட்டகாசங்களும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவத்துக்கு முன்னாள் போட்டியாளர் தாமரை செல்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “பிக்பாஸ் நிகழ்ச்சியில பண்ண பெரிய சம்பவத்தால அந்த செட்டே எரிஞ்சிரும் போல. நிக்ஸன் வினுஷாவை பற்றி பேசிய விவகாரத்தில் கூலாக தப்பா எதுவும் பேசவில்லை. அப்படி இருந்தால் மன்னிச்சுகோங்கன்னு சொல்லிட்டார். அதில் பூர்ணிமாவை நிக்ஸன் அழகா இருக்கீங்கன்னு சொன்னது அவர் அமைதியாகி விட்டது. ஆனால் வினுஷாவும் ஒரு பொண்ணு தானே, அவரை இந்த அளவு கலாய்ச்சதுக்கு யாருமே எதுவுமே கேட்கல. செய்யாத தப்புக்கு பிரதீப்பை வேற வெளிய அனுப்புனாங்க. நிக்ஸன் வினுஷாவை பற்றிய கமெண்டை சக பெண்ணான ஐஷூவிடம் தான் சொன்னார். அவரும் சேர்ந்துக்கொண்டு சிரிக்கத்தானே செய்தார். 

அவர்களுக்கே நாங்கள் பேசியது தவறு என தெரிகிறது. இவங்க எல்லாம் என்ன பிள்ளைங்கன்னு தெரியல. பூர்ணிமாவை எல்லாம் எப்படி வீட்டுல வளர்த்தாங்கன்னே தெரியல. ஜோவிகா மாயா அண்ட் கோ பேசும் போது சிரிக்குது. போய் மன்னிப்பு கேட்க போனால் கூட ரெஸ்பான்ஸ் செய்யாமல் போகிறது. நிக்ஸனுக்கு இந்த வாரம் குறும்படம் போட வேண்டும். கமல் எபிசோட்காக தான் காத்திருக்கேன். மாயாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். இத்தனை சீசனில் இப்படிப்பட்ட ஒழுங்கில்லாத கேப்டனை பார்த்ததே இல்லை. ஏன் கமல் மாயாவை எதுவுமே கேட்க மாட்டுக்கிறார். போன வாரம் எவ்வளவு நடந்துச்சு. குறும்படம் இல்லை, யாரையுமே தப்பு என சொல்லவில்லை. 

கமலும் தேர்தல்ல நிக்குறாரு. தலைவர் ஆகணும்ன்னு நினைக்கிறாரு. அப்படி என்றால் பிக்பாஸ் வீட்டில் தலைவர் இப்படி இருக்க வேண்டும் என்பது ஒரு உதாரணம் தானே.அதனால் மாயாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். நான் பிரதீப் வெளியே வந்த பிறகு நான் அவரிடம் பேசினேன். நான் உள்ளே நடந்த விஷயம் பற்றி கேட்டேன். அவங்க பல்டி அடிச்சிட்டாங்ககா என தெரிவித்தார். எல்லாரும் என்னுடைய சீசனில் தாமரை நடிக்கிறாங்க என சொன்னார்கள். ஆனால் இவர்கள் எப்படியெல்லாம் நடிக்கிறார்கள். அதனால் மாயாவை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும். பூர்ணிமாவை எலிமினேஷன் செய்ய வேண்டும்”என தாமரை தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!

Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?

PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?

Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
TN Governor: தலைவலி கொடுக்க ஆளுநரா? சுய அதிகாரமே இல்லை, வேற வாய்ப்பும் இல்லை - ஆர்.என். ரவி மீது கடும் சாடல்

TAHDCO SUY Scheme: முதலாளி ஆக வாய்ப்பு - ரூ.40 லட்சம் வரை கடன், ரூ.3.25 லட்சம் மானியம், 4% வட்டி - தமிழக அரசின் ஜாக்பாட்

Bajaj Chetak: ஓலா, ஏதர் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு - களமிறங்கியது புதிய பஜாஜ் சேடக் - ஈ ஸ்கூட்டரில் இவ்வளவு அம்சங்களா?

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Embed widget