மேலும் அறிய

Bigg Boss 7 Tamil Promo: “பிரதீப் எனக்கு மாமனா..மச்சானா” - விஷ்ணு விஜய்யிடம் சண்டைக்கு சென்ற மாயா.. பிக்பாஸில் இன்று..!

Bigg Boss 7 Tamil Promo: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 3வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே சண்டை வெடிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 3வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே சண்டை வெடிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அல்லது ஜனவரி 21 ஆம் தேதி வரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால் இன்னும் 3 மாத காலங்களுக்கு ரசிகர்களுக்கு செம எண்டர்டெயின்மெண்ட் காத்திருக்கிறது. வழக்கம்போல இந்நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்த 7வது சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை,  சரவண விக்ரம், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்‌ஷயா உதயகுமார்,  வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ,  விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இதுவரை 2 நாட்கள் எபிசோட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் நாளில் இருந்தே பிரச்சினைகள் வெடிக்க தொடங்கி விட்டது. 

இப்படியான நிலையில் 3வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் "Know your Housemates" என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் விஷ்ணு விஜய் மற்றும் மாயா கிருஷ்ணா இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்ததை கூறுகின்றனர். அப்போது பேசும் மாயா, “கமல் சாரோட நடிச்சிருக்கன்னு சொல்றாரு” என கூற, பதிலுக்கு “4.95 லட்சம் வியூவர்ஸ் இருக்காங்க எப்படி கெத்தா சொல்றாங்கன்னு பயங்கரமா டவுட்டு” என்று விஷ்ணு விஜய் கூறுகிறார். இதன் தொடர்ச்சியாக, “பிரதீப்ன்னு ஒரு சக போட்டியாளர் இருக்காரு. அவர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காம பேசுறாங்க” என்ற குற்றச்சாட்டை பிரதீப் முன்வைக்க, “அவர் என்ன எனக்கு மாமனா? மச்சானா?” என சரவெடியாக வெடிக்கிறார் மாயா கிருஷ்ணன். 

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் போட்டியாளர்களில் பிரதீப் ஆண்டனி பேசுகிறார். “டாபிக் தெரிஞ்சு விஷ்ணு விஜய் பேசுறாரான்னு தெரியல. அதனால் நான் மாயாவை வெரிஃபை பண்ண நினைக்கிறேன்” என தெரிவிக்கிறார். உடனே கடுப்பாகும் விஷ்ணு, ”இவர் எப்படி மத்தவங்களை பிரைன்வாஷ் பண்ணலாம்” என கேட்கிறார். இதனைத் தொடர்ந்து விஷ்ணுவிடம் பேசும் சுசித்ரா, “இந்த முறை நீ நிறைய பேரோட தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசினாய்” என விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget