மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: வெளியேறியவர்கள் முதல் ஃபைனலிஸ்ட்டுகள் வரை.. பிக்பாஸ் சீசன் 7இல் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வெளியேறிவர்கள் முதல் தற்போது தொடர்ந்து வருபவர்கள் வரை யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பதைப் பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 7: 

பிக்பாஸ் சீசன் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 99வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்னும் சில நாட்களில் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளது. இதனை அடுத்து, இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லப்போகும் போட்டியாளர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே உள்ளிட்ட அதிரடி டாஸ்க்குகள் அடுத்தடுத்து நடந்த நிலையில், அதில் கடுமையாக விளையாடி போட்டியாளர்கள் ரசிகர்களை கவர்ந்தனர். 

தற்போது மாயா, விசித்ரா, அர்ச்சனா, விஜய் வர்மா, மணி, விஷ்ணு மற்றும் தினேஷ் என 7 போட்டியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். கடந்த ஆறு சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 7 போட்டியாளர்கள் இறுதி வாரத்தில் உள்ளனர். இந்த நிலையில், இந்த சீசனில் யார் யாருக்கும் எவ்வளவு சம்பளம்? என்பதை பார்க்கலாம். 

யாரு யாருக்கு எவ்வளவு சம்பளம்?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் விசித்ரா என்று கூறப்படுகிறது. விசித்ராவுக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் என சொல்லப்படுகிறது. சீனியர் நடிகை என்பதால் இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

இதனை அடுத்து,  விஷ்ணு, யுகேந்திரன், கானா பாலா, ரவீனா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, மாயா, பிரதீப், வைல்டு கார்டு என்டரி மூலம் நிகழ்ச்சிக்கு சென்ற தினேஷ் ஆகியோருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிகிறது.

இவர்களில் பிரதீப் மீது சக போட்டியாளர்கள் வைத்த புகாரால் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்டார். எனவே, தற்போது வரை மாயா, தினேஷ் நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகின்றனர். இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்களுக்கு ஒரு நாள் சம்பவம் ரூ.15,000 வழங்கப்படுகிறது.

கூல் சுரேஷ், அர்ச்சனா, அன்ன பாரதி, பிராவோ, பூர்ணிமா, ஜஸ்வர்யா, மணி, சரவண விக்ரம், அக்ஷயா, விஜய் வர்மா, வினுஷா தேவி ஆகியோருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இவர்களில் அர்ச்சனா, மணி, விஜய் வர்மா ஆகிய மூன்று பேரும் தற்போது வரை நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகின்றனர்.

பூர்ணிமா பணப்பெட்டி டாஸ்க் மூலம்  பெட்டியில் வைக்கப்பட்ட ரூ.16 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்கிறார். அதேபோல, இந்த சீசனில் குறைவான சம்பளம் வாங்கியவர்கள் என்றால் ஜோவிகா, நிக்சன், அனன்யா என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.10000 வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க

Bigg Boss 7 Tamil: காசு பணம் துட்டு மணி மணி! ரூ.16 லட்சத்துடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமா - வியந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Embed widget