மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: மீண்டுமா மீண்டுமா; பேய் விளையாட்டு காட்டும் அசிம் மற்றும் அமுது.. என்னடா நடக்குது இங்க?

Bigg Boss 6 Tamil : பொம்மை, ரத்தம்.. அது..இது என அசிமும் அமுதுவும் பில்ட்-அப் கொடுத்துள்ளனர். இதைப்பார்த்த மக்கள் அனைவரும், இது போன்ற பேய் விளையாட்டு போர் அடிக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் அமுதவாணன் தனது பேய் ஸ்டேட்டர்ஜியை வைத்து தனத்தை அலறவிட்டுள்ளார்.

இந்த வாரத்தில், “பழங்குடியின மக்களும், ஏலியன்ஷன்ஸ்களும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த டாஸ்க், பிக்பாஸ் போட்டியாளர்களை சுறுசுறுப்பாக செயல்பட செய்திருக்கிறது.

முதல் இரண்டு ப்ரோமோக்களில், பேய்களை போல் சண்டை போட்ட இவர்கள், தற்போது வந்த ப்ரோமோவில் பேய் ஸ்டேட்டர்ஜி வைத்து மக்களுக்கு கண்டெண்ட் கொடுக்க வேண்டும் என்ற பெயரில், அவர்களின் கழுத்தை அறுத்து வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

மூன்றாவது ப்ரோமோவில் ஏதோ பொம்மை, ரத்தம்.. அது..இது என அசிமும், அமுதுவும் பில்ட்-அப் கொடுத்துள்ளனர். இதைப்பார்த்த மக்கள் அனைவரும், இது போன்ற பேய் விளையாட்டு போர் அடிக்கிறது என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இதற்கு முன்பாக அமுதவாணன் பாத்ரூமிற்கு சென்று பேய் பிடித்தவாறு நடந்து கொண்டார். இதை கண்ட தனலட்சுமி அலறியடித்து ஓடி, பிக்பாஸ் கேமராவிற்கு முன் சென்று தன்னை வெளியே விடுமாறு கேட்டுக்கொண்டார். இப்போது அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியை அதில் இருக்கும் போட்டியாளர்கள் க்ரிஞ் செய்து வருகின்றனர்.

எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.

எஞ்சிய போட்டியாளர்கள் :

இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Embed widget