மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : ரவுடியா நீ; அத்துமீறிய அசிமை அடக்க முயன்ற அமுதவாணன்..கலவரமான பிக்பாஸ் வீடு!

Bigg Boss 6 Tamil : ரவுடியா நீ.. என்று அமுதவாணன் அசிமை பார்த்து கேள்வி கேட்டுள்ளார். அப்படி கேட்கும் அளவிற்கு அசிம் என்னதான் செய்தார் என்பதை பார்க்கலாம்

இந்த வாரத்தில்“பழங்குடியின மக்களும், ஏலியன்ஷன்ஸ்களும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீடு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தற்போது வந்த இரண்டாவது ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்க்கை முடித்து விட்டு சற்று ஓய்வெடுக்க ஹாலில் அமர்ந்துகொண்டு இருக்கின்றனர். அந்த சமயத்தில் அமுதவாணனுக்கும் அசிமிற்கும் பேச்சுவார்த்தை ஏற்படுகிறது. இந்த சண்டை போதாது என்று விக்ரமனும் இந்த சண்டையில் தலையிட்டு, “ரவுடித்தனம் பண்ணிட்டு இருங்கீங்க” என்று கூறினார். அதன் பின்,  “எட்டி உதைப்பது போல் செய்க்கை காட்டுகிறாய். ரவுடியா நீ” என்று அமுதவாணன் கொந்தளித்தார்.

இதன் முன் வந்த முதல் ப்ரோமோவில், ஏலியன்ஸ்களிடம் விக்ரமன் மாட்டிக்கொள்கிறார். அவரை தோற்கடிக்க, தனலட்சுமி வெறித்தனமாக கத்துகிறார். அனைத்தையும் கேட்டும் கேட்காதது போல் , அஞ்சா நெஞ்சனாக இருந்து பஸ்சர் அடிக்கும் வரை தாக்கு பிடிக்கிறார் விக்ரமன். ஆனால், இந்த ப்ரோமோவில் தனலட்சுமி செய்யும் டார்ச்சர், டாஸ்க்கிற்காக செய்யப்பட்டாலும் பார்பதற்கு இயல்பாக உள்ளது. ஒரு டாஸ்க்கிற்காகவே, இப்படி நடந்து கொள்ளும் தனம், மற்ற சமயங்களில் எல்லோரின் கவனத்தை ஈர்க்கவும், ஸ்கோர் செய்யவும்தான் கோபப்பட்டு சத்தம் போட்டு நடிக்கிறாரா என்ற பெரிய கேள்வி எழுகிறது.

எஞ்சிய போட்டியாளர்கள் :

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற கடந்த வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.

Bigg Boss 6 Tamil : ரவுடியா நீ; அத்துமீறிய அசிமை அடக்க முயன்ற அமுதவாணன்..கலவரமான பிக்பாஸ் வீடு!

இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Robert Master open talk: எனக்கும் ரச்சிதாவுக்கும் இடையே காதலா? முதன்முறையாக விளக்கம் கொடுத்த ராபர்ட் மாஸ்டர்!

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Embed widget