மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: ‛ஓப்பனிங் நல்லா தான் இருக்கு...’ புத்துணர்ச்சியுடன் புது வாரத்தை துவங்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

Bigg Boss 6 Tamil : ஸ்க்ராட்ச் கார்ட் டாஸ்க் மற்றும் ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் ஆகிய இரண்டு டாஸ்க்குளை பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் விளையாடவுள்ளனர்

நேற்று ஷெரினா சாம் வெளியாகிய நிலையில், புத்துணர்ச்சியுடன் புது வாரத்தை பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்குகிறது.

காலையில் வெளியான ப்ரோமொவில், ஸ்க்ராட்ச் கார்ட் என்ற டாஸ்கினை போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். அதில் கோல் அடித்த தனலட்சுமியுடம், பிக் பாஸ் மற்ற போட்டியாளர்களுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க வேண்டும் என சொல்கிறார். அதை தொடர்ந்து தனலட்சுமி ஒவ்வொரிடமும் இருக்கும் குறைகளை சொல்கிறார். அதிகமாக சண்டை போடும் அசிமிடம் “ பேச வேண்டும் என்று பேசாமல், ரெண்டு பக்கமும் கேட்டு நீங்கள் பேச வேண்டும்” என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

அடுத்து வந்த ப்ரோமோவில், இந்த வார எலிமினேஷன் நாமினிஸ்களை தேர்ந்தெடுக்க பிக்பாஸ் அறிவிப்பு விடுக்கிறார். அதற்கு ஏற்றவாரு, போட்டியாளர்களும் தக்க காரணங்களோடு சக போட்டியாளர்களின் பெயரை கூறி நாமினேட் செய்கின்றனர். இதில் ஆயிஷாவை நிறைய பேர் தேர்ந்தெடுக்கின்றனர். அதுபோக, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, அசிம், விக்ரமன் ஆகியோரை தேர்வு செய்கின்றனர்.

மூன்றாவது ப்ரோமோவில், பிக்பாஸ் வீடு “ கண்ணா லட்டு திண்ண ஆசையா” மற்றும் “ அட தேன் அட” என இரண்டு அணிகளாக பிரிக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில், அந்த ஸ்வீட் ஸ்டால் 24 மணி நேரம் இயக்கப்பட வேண்டும், பலகாரங்களை செய்து ஆர்டர் எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், கல்லாவில் உள்ள பணத்தையும் பொருட்களையும் பாதுகாக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் :

Bigg Boss 6 Tamil: ‛ஓப்பனிங் நல்லா தான் இருக்கு...’  புத்துணர்ச்சியுடன் புது வாரத்தை துவங்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 17  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?

CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?

’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!

ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?

Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

Embed widget