மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: வெறித்தனமாக நடனமாடி லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை வென்ற விக்ரமன்!

Bigg Boss 6 Tamil : டான்ஸ் மாரத்தான் எனும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில், விக்ரமன் சூப்பராக நடனமாடி வெற்றி பெற்றுள்ளார்.

பிக் பாஸ் 6 வது சீசனின், பத்தாவது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. இந்த ப்ரோமோவில், தனுஷின் மாரி படத்தின் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடியுள்ளார். வித விதமாக டாஸ்குகளை கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இம்முறை லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிற்கு “ டான்ஸ் மாரத்தான்”எனும்  நடன டாஸ்க்கை கொடுத்துள்ளது. இதில், போட்டியாளர்களில் ஒருவர், மற்றொருவரை சவால் விட்டு நடனம் ஆட அழைக்கவேண்டும். பாட்டுக்கு, சவால் விட்டவர் மற்றும் சவாலை ஏற்றவர் ஆகிய இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டும். யார் சிறப்பாக நடனம் ஆடுகிறார்களோ அவர்களே சிறந்த போட்டியாளராக அறிவிக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெற்ற நபருக்கு 400 புள்ளிகள் கொடுக்கப்படும். மைனா நந்தினி இப்போது வீட்டிற்குள் நுழைந்ததால், அவருக்கு மட்டும் 200 புள்ளிகள் முன்பாகவே கொடுக்கப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

நேற்று துவங்கிய இந்த டாஸ்க்கில் பாதி போட்டியாளர்கள் மட்டுமே பங்குபெற்றனர். இதற்கு இடையே கதை சொல்லும் டாஸ்க்கும் நடைபெற்றது. இதனால், டான்ஸ் போட்டியில் பங்குகொள்ளாத போட்டியாளர்கள் இன்று பங்குபெற்று நடனமாடியுள்ளனர். இந்த டாஸ்க்கில், வி ஜே கதிரவனும், விக்ரமனும் சேர்ந்து வெறித்தனமாக டான்ஸ் ஆடுகின்றனர். அவர்கள் அந்த டாஸ்க்கை முடித்தவுடன், மற்ற போட்டியாளர்கள் அவர்களை பாராட்டுகின்றனர். பின்னர் பிக் பாஸ், விக்ரமனை பார்த்து வாழ்த்துக்கள் விக்ரமன் என கூறி அவரை வெற்றியாளராக அறிவிக்கிறார். 

பிக் பாஸ் போட்டியாளர்கள் : 

Bigg Boss 6 Tamil: வெறித்தனமாக நடனமாடி லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை வென்ற விக்ரமன்!

இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

மேலும் படிக்க : Watch Video: ‛வயது என்னை மாற்றுவதா... வயதை நான் மாற்றுகிறேன்..” வொர்க்-கவுட் வீடியோவை வெளியிட்ட ஜோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
Embed widget