Julie Dance Video: சாமி ஹே சாமி.. பாவாடை தாவணியில் வெளுத்துவாங்கும் ஜூலி.. வைரல் வீடியோ
‘சாமி சாமி’ பாடலுக்கு நடனமாடி ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களை கலக்கி கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு, பிக்பாஸ் முதல் பாகம் மூலம் மீண்டும் பிரபலமானவர் ஜூலி. இவர் அதற்கு பிறகு தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே வருகிறார். இதனிடையே, விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வரும் ஜூலி, அந்த போட்டோஷுட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார்.
இவரை, இன்ஸ்டாவில் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில், புதிய வீடியோக்களை வெளியிடும் ஜுலி, முன்னதாக புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா’ நடனம் ஆடியிருந்தார். இந்த வீடியோவும் வைரலமும் ஆனது.
View this post on Instagram
இந்த நிலையில் அவர் தற்போது அதே படத்தில் இடம் பெற்ற ‘சாமி சாமி’ பாடலுக்கு நடனமாடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது.
View this post on Instagram
View this post on Instagram





















