மேலும் அறிய

Balaji Murugadoss: நசுக்கிட்டாங்கனு சொல்லி சொல்லியே வாரிசுகளை வைத்து படமெடுக்கிறார்கள்.. பிக்பாஸ் புகழ் பாலா

எங்களை நசுக்கிட்டாங்க பிதுக்கிட்டாங்க என்று சொல்லி சொல்லியே வாரிசுகளை வைத்து படமெடுக்கிறார்கள் என்று நடிகர் பாலாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பிக்பாஸ் புகழ் பாலா

பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துகொண்ட காலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருபவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். சமீபத்தில்  ஜே.எஸ்.கே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சதீஷ் குமார் தயாரிப்பில்  'ஃபயர்' திரைப்படத்தில் நடித்தார்.  இப்படத்தில், ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சிங்கம் புலி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். சதீஷ் ஜி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள டி.கே இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியில் பாலாஜி முருகதாஸ் ஒரு ப்ளே பாயாக வலம் வருவது போல் காட்சியமைக்கப்பட்டு வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்றது. இப்படத்தில் நடித்ததற்காக தனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை கெட்ட வார்த்தையில் திட்டியிருந்தார். அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரது மற்றொரு பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 நசுக்கப்பட்டோம் என்று சொல்லி வாரிசுகளை வைத்து படமெடுக்கிறார்கள்

தனது எக்ஸ் பக்கத்தில் பாலா வெளியிட்ட பதிவில் “ ஒதுக்கப்பட்டவர்கள் , நசுக்கப்பட்டவர்களின் படங்களை வாரிசு நடிகர்களை வைத்து படமெடுப்பெடுப்பது தான் வேடிக்கையான விஷயம்” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பின் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து அவர் நீக்கினார். தனது பதிவை செய்தியாக வெளியிட்ட செய்தியை மீண்டும் பகிர்ந்து. தான் பதிவிட்ட கருத்தை தன்னை நீக்க வலியுறுத்தியதாகவும் இல்லையென்றால் தனது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்றும் ஆனால் தான் சொன்ன கருத்தை தான் நம்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க : Vaazhai Movie Review: இது வேற மாறி(ரி)! ரசிகர்களிடம் தழைத்ததா வாழை? முழு திரைவிமர்சனம் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்
Bank Locker Charges: பயனர்கள் அதிர்ச்சி -  லாக்கர் கட்டணத்தை உயர்த்திய வங்கிகள், ஒவ்வொரு வங்கிக்கான விவரம் இதோ..!
Bank Locker Charges: பயனர்கள் அதிர்ச்சி - லாக்கர் கட்டணத்தை உயர்த்திய வங்கிகள், ஒவ்வொரு வங்கிக்கான விவரம் இதோ..!
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu RoundUp: முதலமைச்சர் கள ஆய்வு! புதிய காற்றழுத்த தாழ்வு - தமிழ்நாட்டில் இதுவரை!
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
ஆயுஷ்மான் திட்டம்! தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரூ.5 லட்சத்திற்கு சிகிச்சை பெற முடியுமா?
பள்ளியில் வந்த பிரசவ வலி! பெண் குழந்தையை பெற்ற 11ம் வகுப்பு மாணவி - நாமக்கல்லில் ஷாக்!
பள்ளியில் வந்த பிரசவ வலி! பெண் குழந்தையை பெற்ற 11ம் வகுப்பு மாணவி - நாமக்கல்லில் ஷாக்!
Embed widget