மேலும் அறிய

Bigg Boss 7 Tamil Contestants: கவினின் நண்பன்.. வாழ் பட ஹீரோ... இயக்குநர் ஆசையுடன் பிக்பாஸூக்குள் வந்த பிரதீப் ஆண்டனி..!

அருவி, வாழ் படங்களில் முன்னணி நடிகராக நடித்த பிரதீப் ஆண்டனி, கவின் நடிப்பில் வெளியான டாடா படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் தமிழ் 7வது சீசனில் 4வது போட்டியாளராக கவினின் நண்பரும், திரைப்பட நடிகருமான பிரதீப் ஆண்டனி உள்ளே வந்துள்ளார். 

அருவி, வாழ் படங்களில் முன்னணி நடிகராக நடித்த பிரதிப் ஆண்டனி, கவின் நடிப்பில் வெளியான டாடா படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படங்களுக்கு முன்பாக கவின் பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தபோது இவர்தான் அவரது கன்னத்தில் பளார் என விட்டார். 

அதன்பிறகு கவின் பிக்பாஸ் போட்டியில் வெளியேறிய பிறகு, பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் "நீங்கள் அனைவரும் லாஸ்லியாவை வெற்றிபெறச் செய்தால், கவின் இடத்தில் அவளிடமிருந்து ஒரு அறையைப் பெறுவேன்" என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் பிரதீப் ஆண்டனி நுழைந்துள்ள நிலையில், இதை பார்த்த கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சீசன் 3 ஸ்லாப் எஃபெக்ட் முதல் நாளிலிருந்தே பிரதீப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் என்று பலர் கூறுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்

Mumbai Bill Board Accident: மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!

Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
Mumbai Bill Board Accident: மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ஆசைக்காட்டி ரூ.4.13 லட்சம் மோசடி: தட்டித் தூக்கிய சைபர் க்ரைம் போலீசார்! எப்படி?

Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!

IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!

Embed widget