மேலும் அறிய

Farina Azad | சீக்கிரமா திரும்பி வருவேன்.. குழந்தை பிறந்த பிறகு, பாரதி கண்ணம்மா வெண்பா போட்ட முதல் போஸ்ட்..

பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா ஆசாத்திற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்நாட்டில் வெள்ளித்திரைக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போல, சின்னத்திரைக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. அதுவும் தற்போது முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிப்பவர்களுக்கென்று இளைஞர்கள், பெரியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர்.

Farina Azad | சீக்கிரமா திரும்பி வருவேன்.. குழந்தை பிறந்த பிறகு, பாரதி கண்ணம்மா வெண்பா போட்ட முதல் போஸ்ட்..

இந்த நிலையில், தமிழ்நாட்டில் டாப் 5 தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக வலம் வருவது பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. இந்த தொடரின் முக்கிய வில்லி கதாபாத்திரம் வெண்பா. வெண்பாவின் வில்லத்தனம் பாரதி கண்ணம்மா தொடரின் பிரதான அங்கமாகும். இந்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா ஆசாத், வெண்பா கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பரீனாஆசாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். இதனால், கடந்த சில வாரங்களாக அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பரீனா ஆசாத்  கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் கூறினார்

Farina Azad | சீக்கிரமா திரும்பி வருவேன்.. குழந்தை பிறந்த பிறகு, பாரதி கண்ணம்மா வெண்பா போட்ட முதல் போஸ்ட்..

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் புகைப்படம் ஒன்றை பரீனா ஆசாத் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தானும், மகனும் நலமாக இருப்பதாகவும், தனக்கு சுகப்பிரசவம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி தான் விரைவில் திரும்பி வருவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

பரீனா ஆசாத்திற்கு சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்ததற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில், பரீனா ஆசாத் தான் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறியிருப்பதால் அவர் மீண்டும் பாரதி கண்ணம்மா படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும், வெண்பாவின் வில்லத்தனம் மீண்டும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Embed widget