மேலும் அறிய

Bharathi Kannamma : ரத்தம்.. தையல்.. துடித்த பாரதி.. கண்ணம்மாவை பார்த்து கடுப்பாகும் வெண்பா.. வைரல் ப்ரோமோ..

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டிக்கிறீர்கள் என்று கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தெறிக்கவிடுகின்றனர்.

  • திருடனால் ஏற்பட்ட கத்திக்குத்தினால் கண்ணம்மாவை மருத்துவமனைக்குத் தூக்கி வந்து சிகிச்சை அளிக்கும் பாரதி. என்ன பாரதி இப்படி பண்ணிடீயே என வெறுப்பாகும் வெண்பா.

விஜய்டிவியின் ப்ரைம் டைம் சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. கருப்பாக இருக்கும் பெண் சந்திக்கும் பிரச்சனைகள், சித்தி கொடுமைகள் என ஏதார்த்த கதைக்களத்துடன் தொடங்கும் இச்சீரியலில் டிவிட்ஸாக அமைந்துள்ளது தான் பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்வது. மாமியார் சௌந்தர்யாவின் கொடுமையை அனுபவித்தாலும், பாரதியை விட்டு பிரியாமல் வாழ்ந்து வந்தார் கண்ணம்மா. ஆனால் தனக்கு குழந்தையே பிறக்காது என எண்ணிக்கொண்டிருந்த நிலையில் தீடிரென கண்ணம்மா கர்ப்பமாவது போல் கதைக்களம் நகர்ந்தப்போது மிகவும் சுவாரஸ்சியமாக அமைந்தது.

  • Bharathi Kannamma : ரத்தம்.. தையல்.. துடித்த பாரதி.. கண்ணம்மாவை பார்த்து கடுப்பாகும் வெண்பா.. வைரல் ப்ரோமோ..

மேலும் தன்னை காதல் கணவன் பாரதி சந்தேகப்பட்டுவிட்டானே என்று ஆத்திரத்தில், வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா, சென்னை முழுவதும் நடப்பது போன்று காட்சிகள் அனைத்தும் டிஆர்பியை ஏற்றிக்கொடுத்தது. இதனையடுத்து இரண்டு குழந்தைகளை கண்ணம்மா பெற்றிருந்தாலும், கண்ணம்மாவிடம் ஒரு குழந்தையும், பாரதியும் ஒரு குழந்தையும் வளர்கிறது. ஒரு காலக்கட்டத்தில் பாரதியிடம் வளரும் ஹேமா தனக்கு பிறந்த குழந்தை என்பதை அறிந்தும் மாமியார் சௌந்தர்யாவிடம் கோபம் அடைந்தாலும் பாசத்தில் உருகிறார் கண்ணம்மா.

மேலும் லட்சுமி யார் அப்பா? என அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த நிலையில் நான் என்னுடைய பிறந்த நாளில் சொல்கிறேன் என கண்ணம்மா சொல்வது போன்ற ப்ரோமா வந்தப்போது சீரியல் என்டிங்க்கு வரப்போகிறது என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அப்போதும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். கடந்த சில மாதங்களாக சீரியல் முடிவதுப்போல கதைக்களம் அமைந்தாலும் இன்னமும் என்ட் கார்டு போடவில்லை என ரசிகர்கள் வெறுப்பாகிவருகின்றனர்.  மேலும் வழக்கம் போல வெண்பாவின் பேச்சைக்கேட்டு கண்ணம்மாவே வேண்டாம் என்று கூறிவருகிறார் பாரதி

இந்நிலையில் தான் பாரதியின் மொபைல் போனை திருடிய திருடனை துரத்திக்கொண்டு ஓடிய கண்ணம்மாவுக்கு கத்திக்குத்து விழந்துவிட்டது. பின்னர் கண்ணம்மாவை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு செல்லும் பாரதி அவளுக்கு தையல் போடுகிறான். இதனை வெளியில் இருந்து பார்க்கும் வெண்பா, ஏன் பாரதி கண்ணம்மா இல்லாம வாழ்ந்திருவேன்னு சொன்ன .. இப்படி பண்றேய என்கிறார். அப்போது தன்னைத்தூக்கி வந்து உதவிய பாரதியை ஏக்கத்துடன் பார்க்கிறார் கண்ணம்மா பார்ப்பது  போல இந்தவார ப்ரோமா முடிவடைகிறது.

 

மேலும் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், ஏன் இயக்குநர் சார் இப்படி இழுவையாக இழுக்குறீங்க? அதற்குப்பதிலாக சீரியலை முடித்துவிட்டு செல்லலாமே என்றும், 3 வது உலகப்போரை முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர். மேலும் சிலர் என்னதான் சீரியல்ல என்ன நடந்தாலும் உங்களுக்கு என்ன? நீங்க பார்க்கிறது நிறுத்த வேண்டிதானே என்றும் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget