மேலும் அறிய

Behind The Song: அஜித்தின் உடல் எடை குறைப்பு குறித்து எழுதப்பட்ட வரிகள்.. “ஒரு கிளி” பாடல் உருவான கதை!

பி. வாசு இயக்கத்தில் அஜித் குமார், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்த படம் “பரமசிவன்”. வித்யாசாகர் இசையமைத்த இப்படம் 2006 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசாகி படுதோல்வியடைந்தது.

Behind The Song வரிசையில் அஜித் நடித்த பரமசிவன் படத்தில் இடம் பெற்ற “ஒரு கிளி காதலில்” பாடல் உருவான கதையை பற்றி காணலாம். 

பி. வாசு இயக்கத்தில் அஜித் குமார், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்த படம் “பரமசிவன்”. வித்யாசாகர் இசையமைத்த இப்படம் 2006 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசாகி படுதோல்வியடைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை வைரமுத்து, யுகபாரதி, நா.முத்துக்குமார், கிருத்திகா, பா.விஜய் ஆகியோர் எழுதியிருந்தனர். இதில் “ஒரு கிளி காதலில்” பாடலை யுகபாரதி எழுதியிருந்தார். 

ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் யுகபாரதி, “அஜித் பரமசிவன் என்ற ஒரு படத்தில் நடித்தார். இன்றைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த படத்தில் ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில் என்ற காதல் பாட்டை நான் எழுதினேன். அஜித் அந்த காலத்தில் கொஞ்சம் குண்டாக இருந்தார். அதன்பிறகு பரமசிவன் படம் நடிக்கும்போது எடையை குறைத்து ஒல்லியாக இருந்தார். இதனை பரமசிவன் படத்தின் இயக்குநரான பி.வாசு என்னிடம் குறிப்பிட்டு பாடல் எழுத வேண்டும் என சொன்னார். அஜித் உடம்பு இளைத்திருக்கிறார். அதனைக் குறிப்பிட்டு பாடல் வரிகள் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். நான் எப்படி அதை எழுத முடியும்?. சங்க இலக்கியங்களில் ஒரு பெண் உடல் இளைத்தால் பசலை என சொல்வார்கள். ஆனால் ஆண் இளைத்தால் பலவீனம் என்று அர்த்தம். அப்படியிருக்கையில் எப்படி நான் எழுத முடியும் என கேட்டேன். நான் அஜித்திடம் முன்கூட்டியே நீங்க எழுத போறீங்கன்னு சொல்லிட்டேன். நானே இன்னும் முடிவு பண்ணவில்லையே என சொல்ல, இல்ல நீங்க எழுதுவீங்கன்னு எனக்கு தெரியும் என பி.வாசு கூறினார். கடைசியில் அந்த உடல் எடை குறைந்ததை குறிப்பிட்டு பாடல் வரிகள் யார் மீது ஆசை
கூடி போக தேகம் இளைத்தாயோ என எழுதினேன். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget