மேலும் அறிய

Baakiyalakshmi : மீண்டும் களைகட்டிய பாக்யா சமையல்.. இந்த வாரம் இந்த சம்பவங்கள் இருக்கு..

பாக்கியாவின் சமையல் பிசினஸ் ராதிகாவின் உதவியால் மீண்டும் தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கோபியால் தனது சமையல் தொழிலை நிறுத்திய பாக்கியா தற்போது மீண்டும் கோபியாலே தனது தொழிலை தொடங்க உள்ளார். அதற்கு ராதிகாதான் காரணம் என்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

பாக்கியாவின் பிரச்சினையை பற்றி அறிந்த ராதிகா, கோபி தான் பாக்கியாவின் கணவர் என்றே தெரியாமல் கோபியிடம் பாக்கியாவின் பிரச்சினையை பற்றி கூறுகிறார். மேலும், கோபியிடம் டீச்சரின் கணவரை பார்த்தீர்களா? பேசினீர்களா? என்ன கூறினார்? என்று கேள்விக்கணைகளை தொடுக்கிறார்.

Baakiyalakshmi : மீண்டும் களைகட்டிய பாக்யா சமையல்.. இந்த வாரம் இந்த சம்பவங்கள் இருக்கு..

ராதிகா அளித்த அழுத்தத்தினால் வீட்டிற்கு சென்ற கோபி, தன் மனைவி பாக்கியாவிடம் உன்மேல எந்த தப்பும் இல்ல. அப்படி இருக்கும்போது நீ எதுக்கு பிசினசை நிறுத்தனும்? நீ உன்னோட பிசினசை நடத்து.  யோசிச்சுப் பார்த்தேன். நான் அப்படி சொன்னது தப்புதான்னு புரிஞ்சுகிட்டேன். உனக்கு எதுக்கு தேவையில்லாத சிரமம் என்று நினைத்துதான் சொன்னேனு கூறுகிறார்.

மேலும் படிக்க : Alia and Ranveer : இது மரணக்குத்து.. ரன்வீர் சிங் - ஆல்யா பட்டின் ஷூட்டிங் ஸ்பாட் நடனம்.. இது கங்குபாய் கலாட்டாAlia and Ranveer : இது மரணக்குத்து.. ரன்வீர் சிங் - ஆல்யா பட்டின் ஷூட்டிங் ஸ்பாட் நடனம்.. இது கங்குபாய் கலாட்டா

கோபி சென்ற பிறகு ஈஸ்வரி, கோபியே ஓகே சொல்லிட்டானே. இனிமேல் உன் பிசினசை நடத்து என்று கூறுகிறார். இந்த சந்தோஷத்தில் இருந்த பாக்கியாவிற்கு ராதிகாவிடம் இருந்து அழைப்பு வர கோபி பிசினசை நடத்தச் சொன்ன தகவலை ராதிகாவிடம் பாக்கியா கூறுகிறார். அதற்கு காரணம் தான்தான் என்று ராதிகா சொல்ல முற்பட்டபோது கோபி அதைத் தடுக்கிறார்.

Baakiyalakshmi : மீண்டும் களைகட்டிய பாக்யா சமையல்.. இந்த வாரம் இந்த சம்பவங்கள் இருக்கு..

அந்த நேரத்தில் எழில் அமிர்தாவின் காதல் காட்சிகளுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. பாக்கியாவிடமும், ராதிகாவிடமும் ஒவ்வொரு முறையும் கோபி தப்பித்து வரும் சூழலில், கோபி எப்போது வசமாக சிக்குவார்? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.  

மேலும் படிக்க : Watch Video: கட் - அவுட்டுக்கு பால் அபிஷேகம்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி மனைவி.. அடுத்து நடந்தது இதுதான்..

மேலும் படிக்க : Samantha Unknown Facts: நீரிழிவு.. பார்ட் டைம் வேலை.. சமந்தாவை பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget