மேலும் அறிய

Alia and Ranveer : இது மரணக்குத்து.. ரன்வீர் சிங் - ஆல்யா பட்டின் ஷூட்டிங் ஸ்பாட் நடனம்.. இது கங்குபாய் கலாட்டா

ரன்வீர் சிங் ஆலியாவுடன் கல்லிபாய் படத்தில் ஒன்றாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இருவரும் ராக்கி ஆவுர் ராணி என்கிற படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கங்குபாய் கத்தியாவாடி. படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ஆலியா பட்டும் அவரது நடிப்புக்காக மிகவும் பாராட்டப்பட்டார். படத்தில் அவருடன் அஜய் தேவ்கனும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே தற்போது அந்தப் படத்தில் வரும் டோலிடா பாடலில் ஆலியாவுடன் நடிகர் ரன்வீர் சிங்கும் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. படத்துக்கான இசையைத் தயாரித்த நிறுவனமான சரிகம தனது யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. ரன்வீர் சிங் ஆலியாவுடன் கல்லிபாய் படத்தில் ஒன்றாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இருவரும் ராக்கி ஆவுர் ராணி என்கிற படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

அண்மையில்தான் நடிகர் ரன்பீர் கபூருக்கும் ஆலியா பட்டுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் வொண்டர் வுமன் நடிகையான கால் கெடாட் ஆலியாவுக்கு திருமண வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். கால் கேடாட்டுடன் ஆலியா ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்கிற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஐந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக நேரத்தை செலவழித்த பால்கனியே திருமண மேடையாக மாறியிருக்கிறது என்னும் அழகான வாசகத்துடன் திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ஆல்யா பட்.

View this post on Instagram
 
A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

தனது இன்ஸ்டாகிராம் செய்தியில், "எங்கள் பால்கனியிலேயே திருமணம் நிகழ்ந்திருக்கிறது. இனி அன்பை, முத்தங்களை, செல்ல சண்டைகளின் நினைவுகளை ஒன்றாக கட்டியமைக்கப்போகிறோம். மிக முக்கியமான இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றி. இந்த அன்பு எங்களுடன் இருக்கும்” என தெரிவித்திருக்கிறார் ஆல்யா பட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayalakshmi on Seeman: வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை

BJP-ADMK Alliance On: அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
TN Railway: ஜாக்பாட்..! தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ திட்டம் - ரூ.6,626 கோடி பட்ஜெட், 22 புதிய ரயில் வழித்தடங்கள், எங்கெங்கு?

ABP Premium

வீடியோ

Tamil Man American Woman Marriage : காஞ்சி பட்டில் அமெரிக்க பெண்கரம்பிடித்த தமிழ்நாட்டு இளைஞர்..களைகட்டிய கல்யாணம்VCK vs Police : போராட்டம் செய்த விசிக..குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ் கடும் தள்ளுமுள்ளுADGP Kalpana Nayak issue | ADGP கல்பனா அலுவலக தீ விபத்துபேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayalakshmi on Seeman: வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
வந்தது கோபம்...பிடி சாபம்... சீமானுக்கு விஜயலட்சுமி விட்ட சாபம் என்ன தெரியுமா.?
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
WPL 2025 Schedule: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் - 5 அணிகள், 22 போட்டி விவரங்கள் - எங்கு, எப்போது? டிக்கெட், நேரலை
BJP-ADMK Alliance On: அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
அண்ணாமலைதான் தலைவர்.. அதிமுக கூட்டணியும் உண்டு.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
TN Railway: ஜாக்பாட்..! தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ திட்டம் - ரூ.6,626 கோடி பட்ஜெட், 22 புதிய ரயில் வழித்தடங்கள், எங்கெங்கு?
TN Railway: ஜாக்பாட்..! தமிழ்நாட்டில் வந்தே மெட்ரோ திட்டம் - ரூ.6,626 கோடி பட்ஜெட், 22 புதிய ரயில் வழித்தடங்கள், எங்கெங்கு?
அய்யய்யோ! தூக்கில் தொடங்கிய கபாலி பட தயாரிப்பாளர் - என்னப்பா சொல்றீங்க?

CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன்ன பொய்?

சீமானுக்கு செருப்படி! சைதாப்பேட்டையில் நடந்த பகீர் சம்பவம் - என்ன நடந்தது?

Delhi Election 2025: தலைநகரம் யாருக்கு? பாஜக Vs ஆம் ஆத்மி, சீனில் இல்லாத காங்கிரஸ் - 27 ஆண்டுகள் Vs ரூ.25,000

Embed widget