மேலும் அறிய

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

செங்கல்பட்டில் தவெக-வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் லட்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில், உடனடியாக கட்சியின் அடிப்படி உறுப்பினர் பதவியிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில், ஒப்பந்ததாரர் நவீன் என்பவர் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக 9.80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போட்டு சாலை பணிகளையும் முடித்துள்ளார். 

சாலை பணிகள் முடிந்தும் பில் பாஸ் செய்யாமல் நிலுவையில் இருப்பதால் நவீன், தவெக ஊராட்சி மன்ற தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசமியை நாடியுள்ளார். 

அப்போது, வீராசாமி அவரிடம் 2 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு பின்னர் ஒரு லட்சத்து என்பதாயிரத்துக்கு இறங்கிவந்தார்.

அதையும் நவீன், வீராசாமிக்கு இரண்டு முறை தலா 50,000-மாக G-pay வில் அனுப்பினார். மீதி முப்பதாயிரத்தை நவீன் நேரில் சென்று வீராசாமி அலுவலகத்தில் கொடுத்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த வீடியோ பேசுபொருளாகவே, இதுதான் லஞ்ச ஊழலற்ற தவெக அரசா என்று பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.

இருப்பினும் வீராசாமி, கவுன்சிலரும் திமுகவினரும் சேர்ந்து தனக்கெதிராக சதி செய்வதாகவும், தன்னுடைய பணத்தை தான் நவீன் திருப்பிக் கொடுத்ததாகவும் செய்தியாளர்காளிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், கட்சியிலிருந்தே வீராசாமி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து வீராசாமி நீக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget