மேலும் அறிய

Avengers DoomsDay Cast: அவெஞ்சர்ஸ்..! லோகி கம்பேக், புதிய பிளாக் பாந்தர், எக்ஸ்மேன் எண்ட்ரி - டூம்ஸ்டே நடிகர்கள் அறிவிப்பு

Avengers DoomsDay Cast: அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் விவரங்களை, மார்வெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Avengers DoomsDay Cast: அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் லோகி கதாபாத்திரம் இடம்பெறுவதும், புதிய பிளாக் பாந்தர் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே:

சூப்பர் ஹீரோக்கள் சார்ந்த திரைப்படங்கள் மூலம் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை மார்வெல் நிறுவனம் கொண்டுள்ளது. உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில், பல இந்த நிறுவனத்தின் வசமே உள்ளன. இந்நிலையில் தான் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் இடம்பெற உள்ள கதாபாத்திரங்களை மார்வெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) ஏற்கனவே அறிமுகமான பல நட்சத்திரங்களுடன், புதிய கதாபாத்திரங்களில் நடிகர்களும், பழைய எக்ஸ்-மேன் படத்தில் இடம்பெற்றவர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வைரல் வீடியோ

மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த ஆண்டு மே 1ம் தேதி வெளியாக உள்ள அவெஞ்சர்ஸ்:டூம்ஸ்டே படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பெயர்கள் அடங்கிய நாற்காலிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதன் இறுதியில் அயர்ன்மேன் ஆக நடித்து பெரும் வரவேற்பை பெற்றதோடு, இந்த படத்தில் முக்கிய வில்லனான டாக்டர் டூம் ஆக நடிப்பது குறிப்பிடத்தக்கது. அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்ட்கேம் ஆகிய பிரமாண்ட படங்களை இயக்கிய,  ருஸ்ஸோ பிரதர்ஸ் தான் டூம்ஸ்டே படத்தை இயக்குகிறார்கள். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படம், முந்தைய அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை காட்டிலும் ஏராளமான சூப்பர் ஹீரோக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்

வெளியாகியுள்ள வீடியோவின்படி, “ கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (தோர்), அந்தோணி மேக்கி (கேப்டன் அமெரிக்கா), செபாஸ்டியன் ஸ்டான் (தி வின்டர் சோல்ஜர்), பால் ரூட் (ஆண்ட்-மேன்), டாம் ஹிடில்ஸ்டன் (லோகி), லெட்டிடியா ரைட் (பிளாக் பாந்தர்), வயட் ரஸ்ஸல் (அமெரிக்கன் ஏஜெண்ட்), சிமு லியு (ஷாங்-சி),  ஃப்ளோரன்ஸ் பக் (யெலினா பெலோவா) ஆகியோருடன்,  ஜேம்ஸ் மார்ஸ்டன் (சைக்ளோப்ஸ்), இயன் மெக்கெல்லன் (மேக்னெட்டோ), பேட்ரிக் ஸ்டீவர்ட் (புரொபசர் எக்ஸ்), ரெபேக்கா ரோமிஜின் (மிஸ்டிக்) மற்றும் சானிங் டாட்டம் (காம்பிட்) போன்ற எக்ஸ்-மென் கதாபாத்திரங்களும் டூம்ஸ்டே படத்தில் இடம்பெற உள்ளன. கூடுதலாக கூடுதலாக, தண்டர்போல்ட்ஸ் படத்தில் அறிமுகமாக உள்ள லூயிஸ் புல்மேன் (பாப் / சென்ட்ரி) மற்றும் டேனி ராமிரெஸ் (பால்கன்) ஆகியோரும் படத்தில் இணையலாம். குறிப்பாக பழைய கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்த, க்றிஸ் இவான்ஸ் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MokkaCommentry (@mokka_commentry)

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தை தொடர்ந்து, 2027ம் ஆண்டு மே 7ம் தேதி சீக்ரெட் வார்ஸ் படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பும் அடுத்தடுத்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெளியாகியுள்ள நடிகர்கள் தொடர்பான அறிவிப்பு,படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
TN Weather News: சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னை, விழுப்புரம், டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று கனமழை வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
"ஆறே மாசம் எல்லாம் நாசம்: மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!" - ஸ்டாலின் கடும் சாடல்!
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
Embed widget