abp live

ஐ.பி.எல். - அதிகமுறை 'Duck Out' ஆன வீரர்கள் லிஸ்ட்!

Published by: ஜான்சி ராணி
abp live

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியல் இது..

க்ளென் மேக்ஸ்வெல் /  (KXIP, MI, PBKS, RCB) (2013-2025)
abp live

க்ளென் மேக்ஸ்வெல் / (KXIP, MI, PBKS, RCB) (2013-2025)

19 முறை டக் அவுட்

தினேஷ் கார்த்திக் -  (DD, GL, KXIP, KKR, MI, RCB / 2010-2024 )
abp live

தினேஷ் கார்த்திக் - (DD, GL, KXIP, KKR, MI, RCB / 2010-2024 )

 18 முறை டக் அவுட்  

abp live

ரோஹித் சர்மா - (டெக்கான் சார்ஜர்ஸ், MI / 2008-2025 )

18 முறை டக் அவுட்

abp live

பியூஷ் சாவ்லா (KXIP, KKR, MI / 2008-2024)

16 முறை டக் அவுட்

abp live

சுனில் நரேன் (KKR / 2012-2024)  

16 முறை டக் அவுட்

abp live

மன்தீப் சிங் (DC, KXIP, KKR, RCB / 2010-2023)

15 முறை டக் அவுட்

abp live

ரஷீத் கான் (GT, SRH / 2018-2024

15 முறை டக் அவுட்

abp live

மணீஷ் பாண்டே (DC, KKR, MI, புனே வாரியர்ஸ், RCB, SRH / 2008-2023)

14 முறை டக் அவுட்

abp live

அம்பதி ராயுடு (CSK, MI / 2010-2023)

14 முறை டக் அவுட்

abp live

ஹர்பஜன் சிங் (MI 2008-2017)

13 முறை டக் அவுட்