மேலும் அறிய

Dec -3 : சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: மாயோன் படக்குழுவினரின் வித்தியாசமான முயற்சி!

புதையல் நிறைந்த கோயில் அதனை சுற்றியிருக்கும் மர்மங்கள் , அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்  கதாநாயகன் மற்றும் குழுவினர்

என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்க தொடர்ந்து போராடி வருபவர் நடிகர் சிபி ராஜ் . அவ்வபோது சில ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் ,தற்போது கிஷோர் இயக்கத்தில்  உருவாகி வரும் ‘மாயோன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மாயோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. புதையல் நிறைந்த கோயில் அதனை சுற்றியிருக்கும் மர்மங்கள் , அந்த மர்ம முடிச்சுகளை ஆராய செல்லும்  கதாநாயகன் மற்றும் குழுவினர் என்னும் ஃபேண்டஸி கதைதான் மாயோன். சமீபத்தில் இந்த படத்தில் டீஸ்ர் வெளியாகி மெய்சிலிர்க்க வைத்தது.அது மாற்று திறனாளிகளும் புரிந்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த டீஸர் மாற்றுத்திறனாளிகளும் புரிந்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதை விளக்கிய , படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் . சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”''நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!.  என பதிவிட்டிருக்கிறார்.


மாயோன் படத்தை டபுள் மீனிங் புரடக்‌ஷன் சார்பில்  அருண் மொழி மாணிக்கம் தயாரித்து வருகிறார். மேலும் படத்திற்கான திரைக்கதையையும் அருண் மொழி மாணிக்கமே எழுதியுள்ளார்.  மாயோன் படத்திற்கு இசைஞானி இளையாராஜா இசையமைத்துள்ளார். இது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக  தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார் ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர். ராம் பிரசாத்  மாயோன் படத்திற்கு ஒளிப்பதிவும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜ் அடுத்ததாக வினோத் டி.எல் இயக்கத்தில் , விஜய் கே செல்லய்யா தயாரிப்பில் ‘ரங்கா’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல தரணிதரன் இயக்கத்தில் ‘ரேஞ்சர் என்னும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் காட்டுக்குள் நடக்கும் கிரைமை மையப்படுத்தி உருவாகவுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்?  இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்? இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
Embed widget