மேலும் அறிய

Atlee With Vijay-SRK: ஒருபக்கம் விஜய், மறுபக்கம் ஷாருக்: பிறந்தநாள் போட்டோ ஷேர் பண்ண அட்லீ

இயக்குநர் அட்லீ தனது பிறந்தநாள் ஸ்பெஷல் படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் அட்லீ தனது பிறந்தநாள் ஸ்பெஷல் படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நடுவில் நிற்க ஒருபுறம் விஜய்யும், மறுபுறம் ஷாருக்கானும் நிற்கின்றனர். அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அட்லீ, இதைவிட நான் எனது பிறந்தநாளில் வேறென்ன கேட்க முடியும். இவர்கள் தான் என் வாழ்வின் தூண்கள். எனது அன்புக்குரிய ஷாருக்கான். என்னோட அண்ணே தளபதி என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Atlee (@atlee47)

அட்லீ விஜய் உறவு:

இயக்குநர் அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஹிந்தி படம் ஒன்றை இயக்கிவருகிறார்.  இந்தப் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு விஜய் பட வேலைகளை அட்லீ தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் அட்லீயும் நான்காவது முறையாக இணைவதால் விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அட்லீ பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் விஜய் ரசிகர்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலிவுட்டில் கலக்குவாரா அட்லீ:

நம்மூரில் வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், சூர்யாவுக்கு மெகா ஹிட் படங்களைத் தந்தவர். அவர் பாலிவுட் பக்கம் சென்றார். அமீர்கானை வைத்து படம் செய்தார். அதுபோலத்தான் நம்மூரில் விஜய்யை வைத்து மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்களைக் கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
 ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் திரைப்படம் “ஜவான்”. இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நயன் தாரா ஏற்கெனவே அட்லியின் ராஜா ராணி, தெறி உள்ளிட்ட படங்களில்ள்ள நிலையில், தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில், ஷாருக்கானுடன் ஜவான் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

ராஜா ராணி முதல் பிகில் வரை:

அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். அதன் பின்னர் மெர்சல், பிகில் படங்கள் வந்தன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget