மேலும் அறிய

Ashish Vidyarthi Marriage: ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாம் திருமணமும், முதல் மனைவியின் பதிவும்..

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாம் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து அவரது முதல் மனைவி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அண்மையில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாம் திருமணம் செய்துகொண்டது குறித்து அவரது முதல் மணைவி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.இதனைத் தொடர்ந்து தற்போது ஆஷிஷின் முதல் மனைவியான ராஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பூடகமான வகையில் கருத்து தெரிவ்த்து வருகிறார். இந்தக் கருத்துக்களால் இந்தத் திருமணம் ராஜோஷிக்குத் தெரிந்து நடந்ததா தெரியாமல் நடந்தா என்கிற குழப்பம் உருவாகியுள்ளது.

”வாழ்க்கை என்கிற புதிர்விளையாட்டில் மாட்டிக்கொள்ள வேண்டாம்“ என தனது ட்விட்டர் பக்கத்தின் கருத்துத் தெரிவித்துள்ளார் ராஜோஷி.மேலும் மேலும் “குழப்பங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும் கடினமான காலங்களை கடந்துதான் தற்போது நிம்மதியாக இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்தக் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பலவகை குழப்பங்களை உருவாக்கியுள்ளது.

ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாவது திருமணம் அவரது முதன் மனைவிக்கு தெரிந்துதான் நடந்ததா என்கிற கேள்வி அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.

 ஆஷிஷ் வித்யார்த்தி :

 ’தில்’ படத்தின் மூலம் கோலிவுட்டில்  வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.  தொடர்ந்து தமிழில் பகவதி, ஏழுமலை, பாபா என அடுத்தடுத்து நடித்து கவனம் ஈர்த்த ஆஷிஷ் வித்யார்த்தி, நடிகர் விஜய்க்கு அப்பாவாக கில்லி, சூர்யாவுடன் ஆறு, ஜீவாவுடன் ஈ என பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து வெற்றிகரமான நடிகராக வலம் வந்தார்.

 ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழித் திரைபடங்களில் நடித்து வந்துள்ளார்.

இரண்டாவது திருமணம்:

மேலும், நடிப்பு தாண்டி, ப்ளாகர், விளாகர், பாட் கேஸ்ட் என பன்முகத் திறமையாளராக வலம் வரும் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீப காலமாக தன் யூட்யூப் சானலில் படு ஆக்டிவ்வாக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது 60 வயதை எட்டியுள்ள ஆஷிஷ் வித்யார்த்தி, அஸ்ஸாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை  இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 

இணையத்தில் இவர்களது திருமணப் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், கேரள பாரம்பரிய உடையில் ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி அஸ்ஸாமிய உடையிலும் இந்தப் புகைப்படத்தில்  தோற்றமளிக்கின்றனர். மேலும், “என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்துள்ளது ஒரு அசாதாரண உணர்வு. காலையில் சிறப்புத் திருமணம் (court marriage) செய்துகொண்டு,  மாலையில் நண்பர்களுக்காக கெட் டு கெதர் நடத்தினோம்” என ஆஷிஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி - ரூபாலி தம்பதிக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget