மேலும் அறிய

Arun Vijay: என்னது? அருண் விஜய்க்கு காயமா? 4 நாட்கள் படுத்த படுக்கையில் ஆயுர்வேத சிகிச்சை! புகைப்படங்கள் உள்ளே!

அருண் விஜய்யின் இந்தப் பதிவில் விரைவில் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

யானை, சினம் படங்களைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் அச்சம் என்பது இல்லையே.

அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில் பகுதியில் பெரும் பொருட் செலவில் செட் அமைத்து நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது.

ஆக்‌ஷன் ஜானரில் இப்படம் தயாராகி வரும் நிலையில், இப்படப்பில் கலந்துகொண்ட அருண் விஜய்க்கு  காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

படப்பிடிப்பில் காயம்... ஆயுர்வேத சிகிச்சை

லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள்  படமாக்கப்பட்டபோது அருண் விஜய்க்கு தசைநாரில் காயம் ஏற்பட்டதாகவும் ஆனால் படப்பிடிப்புக்கு இடையூறு நேரக்கூடாது என அருண் விஜய் சிகிச்சையை தள்ளிப்போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 

பிசியோதரபிஸ்ட் உதவியுடன் குறுகிய கால நிவாரணம் பெற்று அருண் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், தற்போது தான் மூட்டு வலிக்காக ஆயுர்வேத சிகிச்சைப் பெறும் புகைப்படங்களை அருண் விஜய் பகிர்ந்துள்ளார்.

மேலும் 4ஆவது நாள் சிகிச்சை எடுத்து வருவதாகவும், விரைவில் ஷூட்டிங் திரும்ப உள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Arun Vijay (@arunvijayno1)

அருண் விஜய்யின் இந்தப் பதிவில் விரைவில் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

சினிமா பயணம்

1995ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை தமிழ் சினிமாவில் மூலம் அறிமுகமான அருண் விஜய், என்னதான் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும், பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகே திரைத்துறையில் கவனம் பெற்றார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக அருண் விஜய்யின் கரியர் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார் அருண் விஜய். 

மற்றொருபுறம், அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இயக்கியுள்ள ஸ்பை த்ரில்லரான பார்டர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Prakash Raj Video : "காரி துப்பினாலும் கூட புத்திவரவில்லையே.. ஆஸ்கர் இல்லை என குமுறுகிறார்கள்" : தலையில் அடித்துக்கொண்ட பிரகாஷ்ராஜ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Embed widget