மேலும் அறிய

Arun Vijay : ஒரு வார்த்தை கூட பேசல.. கோட்டியாக வாழ வச்சிட்டீங்க! நன்றி பாலா சார்.. அருண் விஜய் நெகிழ்ச்சி பதிவு

Vanangaan : கோட்டியாக வணங்கானில் என்னை வாழ வைத்த இயக்குனர் பாலாவுக்கு எனது மனமார்ந்த் நன்றிகள் என்று அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.

வணங்கான் படத்தில் தன்னை நடிக்க வைத்த இயக்குனர் பாலாவுக்கு நடிகர் அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 

வணங்கான் திரைப்படம்: 

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வணங்கான், இப்படத்தில் கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார், மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ்  இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது. 

இதையும் படிங்க: நடிகர் சைஃப் அலிகானை பின்தொடர்ந்த ஃபோட்டோகிராஃபர்..கொந்தளித்த நடிகர்

இப்படம்  வெளியாகி விமர்சகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் தனக்கு இந்த கதாப்பாத்திரம் கொடுத்த பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

பாலா சார்-க்கு நன்றி: 

இது குறித்து அருண் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்” கோட்டியாக வணங்கானில் என்னை வாழ வைத்த இயக்குனர் பாலாவுக்கு எனது மனமார்ந்த் நன்றிகள், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம், வணங்கானில் பேசாமலேயே மக்களின் இதயங்களை வென்று காட்டியதற்கு நீங்கள் தான் காரணம். என்னால் என்ன முடியும் என்பதை நீங்கள் தான் எனக்கு உணர்த்தினீர்கள். இதற்காக நான் உங்களுக்கு எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன் என்று நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். 

சூர்யா விலகல்: 

வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு முன்பு சூர்யா சில நாட்கள் நடித்திருந்தார், ஆனால் சூர்யா சில காரணங்களால் படத்திலிருந்து விலகினார், அதன் பின்னர் தான் இப்படத்தில் சூர்யா நடிக்க ஓப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை இழந்தேன்...நடிகர் பிளாக் பாண்டி சொன்ன ஷாக் தகவல்
மகளின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த பணத்தை இழந்தேன்...நடிகர் பிளாக் பாண்டி சொன்ன ஷாக் தகவல்
Embed widget