அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட டாப் 10 இந்திய நகரங்கள்.

கொல்கத்தா

உலக அளவில் இராண்டாம் இடத்தில் உள்ளது 10 கி.மீ கடக்க 34 நிமிடங்கள் மற்றும் 33 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

பெங்களூரு

உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.10 கி.மீ கடக்க 34 நிமிடங்கள் மற்றும் 10 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

புனே

இந்நகரம் 10 கி.மீ கடக்க 33 நிமிடங்கள் மற்றும் 22 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

ஹைதரபாத்

இந்நகரம் 10 கி.மீ கடக்க 31 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் 10 கி.மீ கடக்க 30 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

மும்பை

இந்நகரம் 10 கி.மீ கடக்க 29 நிமிடங்கள் மற்றும் 26 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

அகமதாபாத்

உலக அளவில் 43 வது இடத்தில் உள்ளது. 10 கி.மீ கடக்க 29 நிமிடங்கள் மற்றும் 3 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

எர்ணாகுளம்

இந்நகரம் கேரளா மாநிலத்தில் உள்ளது.10 கி.மீ கடக்க 28 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

ஜெய்ப்பூர்

10 கி.மீ கடக்க 28 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

புது டெல்லி

இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் புது டெல்லியில் வாகனங்கள் 10 கி.மீ கடக்க 23 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.