மேலும் அறிய

Anurag Kasyap: ”திறமையான நடிகர்; ஆனால் அவரிடம் மற்ற பிரச்சனைகள் இருக்கின்றன” - கங்கனா குறித்து அனுராக் கஷ்யப்

நடிகை கங்கனா ரனாவத் குறித்து இயக்குநர் அனுராக் கஷ்யப் பேசிய கருத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது

கங்கனா ரனாவத் மிகத் திறமையான நடிகர் என்றும் ஆனால் அவரிடம் பிற பிரச்சனைகள் தனக்கு இருப்பதாக இயக்குநர் அனுராக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.

அனுராக் கஷ்யப்

Gangs Of Wasseypur 1, 2, Girl on yellow boots, Dev D , Ugly உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். மாறுபட்ட கதைக்களங்கள், எதார்த்தத்திற்கு நெருக்கமான அணுகுமுறை, தனித்துவமான காட்சியமைப்புகள் என தனக்கென தனி அடையாளங்களைக் கொண்டவர் இயக்குநர் அனுராக் கஷ்யப்.

இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் இவரது படங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன. பாலிவுட் சினிமாவில் இருந்துகொண்டே பாலிவுட்டை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் தனது படங்களை வெளியிடுவதற்கு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார் அனுராக் கஷ்யப். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அனுராக் கஷ்யப் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பற்றி பேசினார்.

அபாரமான திறமைக் கொண்டவர்

கங்கனா ரனாவத் நடித்த குயின் திரைப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான ஃபாண்டம் பிலிம்ஸ் மூலம் வெளியிட்டார் அனுராக் கஷ்யப். இருவருக்கும் இடையில் நல்ல நட்பு தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், பேசிய அனுராக், “கங்கனா ஒரு சிறந்த நடிகர். வேலை என்று வந்துவிட்டால் கடுமையாக உழைக்கக் கூடியவர். அவரது திறமையை அவரிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது. ஆனால் அவரிடம் மற்ற பிரச்சனைகள் இருக்கின்றன.’ என்று அவர் கூறினார்.

அனுராக் கங்கனா சர்ச்சை

கடந்த 2020 ஆம் வருடம் கங்கனா பேசிய காணொளி ஒன்றைப் பார்த்து அதற்கான தனது எதிவினையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அனுராக் கஷ்யப். “நேற்று இரவு நான் கங்கனாவின் நேர்காணல் ஒன்றைப் பார்த்தேன். கங்கனா எனக்கு ஒரு நல்ல நண்பர். அவர் எப்போதும் என்னுடையப் படங்களுக்குகாக என்னை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். ஆனால் தற்போது இருக்கும் கங்கனாவை எனக்கு யார் என்று தெரியவில்லை. அவர் நடித்து மனிகர்னிகா படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து அவரது நேர்காணல் ஒன்றைப் பார்த்து நான் அச்சமடைந்திருக்கிறேன். சினிமாவிற்கு வெளியேவும் சரி, உள்ளேயும் சரி புகழ் மற்றும் அதிகாரத்தில் இருந்து யாரும் தப்பியதில்லை”  அவர் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கங்கனா அளித்த பதில் “என்னுடைய தேசத்தின் பெருமைக்கு எப்போது நான் குரல் கொடுப்பவராக இருப்பேன். ஒரு தேசியவாதியாக பெருமையும் சுய மரியாதையுடனும் நான் இருப்பேன் . ஒருபோது என்னுடைய கொள்கைகளுக்காக சமரசம் செய்துகொள்ள மாட்டேன் ஜெய் ஹிந்த் . “ என்று அவர் பதிவிட்டிருந்தார்.

தலைப்பு செய்திகள்

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Embed widget