மேலும் அறிய

Anurag kashyap : முன்னாள் கணவர் அனுராக் கஷ்யபின் வீட்டு நிகழ்ச்சியில் கல்கி.. அழகான மாற்றம்னா என்ன தெரியுமா?

தனது முன்னாள் கணவர் மகளின் நிச்சயத்தில் கலந்துகொண்டார் கல்கி

பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யபின் மகள் ஆலியா கஷ்யபின் திருமண நிச்சயம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனுராக்கின் முன்னாள் மனைவியான கல்கி கோச்லின் தனது கணவர் மற்றும் மகளுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

அனுராக் கஷ்யப் (Anurag Kasyap)

 கேங்ஸ் ஆஃப் வாஸீப்பூ (Gangs Of Wasseyppur ), அக்லி (Ugly), மன்மர்சியான் (Manmarziyan), தேவ் டி (Dev d) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலிவுட் திரைப்பட இயக்குநர் அனுராக் கஷ்யப். தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் அவர். தனது படங்களுக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற  இந்திய இயக்குநர்களில் முக்கியமானவர் அனுராக். மேலும் சமீப காலமாக தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்தும் வருகிறார். தமிழ் சினிமாக்களின் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாகவே அவர் இதை செய்கிறார். அண்மையில் தனது மகள் ஆலியா கஷ்யபின் திருமண நிச்சயத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் அனுராக்.

முறிந்த உறவுகள்

View this post on Instagram
 
A post shared by Viral Bhayani (@viralbhayani)

ஆர்த்தி பஜாஜ் என்பவரை 1997-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அனுராக். ஆனால் இருவருக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 2009 தங்களது திருமண உறவை முடித்துக் கொண்டார்கள். இதனைத்  தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு தான் இயக்கியப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கல்கி கோச்லீனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த உறவும் வெகு நாள் நீடிக்காமல்  சில வருடங்களில் முறிந்தது. தற்போது தனது மகள் ஆலியா கஷ்யபின் திருமன நிச்சயத்தின்போது தனது முன்னால் மனைவியான கல்கியை அழைத்திருந்தார் அனுராக். தனது கணவர் மற்றும் மகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கல்கி கோச்லீன். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

கென்னடி

தற்போது சன்னி லியோனை வைத்து கென்னடி என்கிற படத்தை இயக்கியுள்ளார் அனுராக். மேலும் தமிழி, குரங்கு பொம்மை படத்தை ஆகிய படங்களை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் அனுராக் கஷ்யப்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget