மேலும் அறிய

‛பில்லா மோதிரம்... அரபு வளையல்கள்...’ அன்னபூர்ணி அரசு அம்மாவின் மேக்கப் கலெக்ஷன்ஸ் இவை தான்!

கொஞ்சம் நவீன, ஹைடெக் அம்மாவாக தான் அவர் வலம் வந்தார். வலம் வரவும் காத்திருந்தார். ஆனால் அதற்குள் அனைத்துக்கும் எண்ட் கார்டு போட்டு, அவரை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டது தமிழ் சமூகம். 

கடவுளின் அவதாரமாக அறிவித்து, அருளாசி வழங்க புறப்பட்ட சமயத்தில், ‛சடன் ப்ரேக்’ போட்டமாதிரி ஒட்டுமொத்த பானையும் உடைந்த மாத்திரத்தில் கலங்கிப் போயிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா. புத்தாண்டில் புதிதாக தொடங்க இருந்த ஆன்மிக சேவையை, இந்த ஆண்டிலேயே முடிவுக்கு கொண்டு வந்ததால், உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார் அவர். ஆனாலும், 3வது நாளாக அன்னபூரணி அரசு அம்மாவை, இணையத்தில் சுமந்து கொண்டிருக்கிறது வலைதள சமூகம். 


‛பில்லா மோதிரம்... அரபு வளையல்கள்...’ அன்னபூர்ணி அரசு அம்மாவின் மேக்கப் கலெக்ஷன்ஸ் இவை தான்!

அவரபை் பற்றி ஏதாவது ஒரு தகவல் கிடைக்காத என்கிற ஏக்கமும் சிலரிடம் இருப்பதை காண முடிகிறது. அதற்கு காரணம் ட்ரெண்டிங் ஆர்வம். நேற்று வாய் திறந்து, தன் உக்கிரத்தை கொட்டித் தீர்த்தாலும், இன்னும் கிளாரிட்டி தரவில்லை என்கிற கோபம், அன்னபூரணி மீது அன்பர்களுக்கு இருக்கத் தான் செய்கிறது. ஈருடல், ஓர் சக்தி, ஓர் உடல், இரு சக்தி என்றெல்லாம் நிறைய விளக்கங்களை அளித்துள்ள அன்னபூரணி அம்மா நேற்றைய தன்னுடைய பேட்டியில் பல முகபாவங்களை கொண்டிருந்தார். கோபக்கார அம்மா, பாசக்கார அம்மா, பதுங்கும் அம்மா, பாயும் அம்மா என பல பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தினார். 

இப்போது என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? அன்னபூரணி அரசு அம்மாவின் உடை, நகை, அலங்காரம் குறித்த தகவல்கள் தான். 2013ல் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பார்த்த அன்னபூரணிக்கும், தற்போது உள்ள அன்னபூரணிக்கும் நிறைய வித்தியாசம். கிட்டத்தட்ட தோற்றத்தில் அவர் மாறிவிட்டார் என்றே தோன்றுகிறது. குறிப்பாக அவரது உடை மற்றும் அலங்காரம் பெண்கள் பலரை கவர்ந்துள்ளது. குறிப்பாக ஆசி வழங்கும் அவரது கரங்களை பற்றியிருக்கும் வளையல்களை பற்றி அறிய பலருக்கு ஆவல்.


‛பில்லா மோதிரம்... அரபு வளையல்கள்...’ அன்னபூர்ணி அரசு அம்மாவின் மேக்கப் கலெக்ஷன்ஸ் இவை தான்!

நாமும் அது பற்றி விசாரித்தோம். வளையல்களில் பல ரகங்கள் உண்டு. அன்னபூரணி அரசு அம்மா அணிந்திருக்கும் வளையல், அரபு ஸ்டைல் வளையல். வளைந்து, நெழிந்து, முறுக்கலான தோற்றத்தில் இருக்குமாம். அரபு ஸ்டைல் வளையல்கள் பெரும்பாலும், ஒன்றரை பவுனிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அதாவது ஒரு வளையல் ஒன்றரை பவுன் அளவில் தொடங்கி, தேவைக்கேற்ப தயாரிக்கலாமாம். அந்த வகையில் பார்க்கும் போது, அன்னபூரணி அரசு அம்மா அணிந்திருக்கும் 4 வளையல்கள், குறைந்தது 6 பவுன் வரை இருக்கலாம்.

அவர் கையில் அணிந்திருக்கும் இரு மோதிரங்கள், பேன்ஸி ரகம். ஒன்று பில்லா மோதிரம். அஜித் நடித்த பில்லா படத்தின் டைட்டில் லோகோவாக வரும் வடிவில் அது இருக்கும். மற்றொன்று வழக்கமான பேன்ஸி ரக மோதிரம். இது தவிர கழுத்தில் இரு செயின், காதில் தோடு, இடது கையில் பிரேஸ்லெட் என கொஞ்சம் நவீன, ஹைடெக் அம்மாவாக தான் அவர் வலம் வந்தார். வலம் வரவும் காத்திருந்தார். ஆனால் அதற்குள் அனைத்துக்கும் எண்ட் கார்டு போட்டு, அவரை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டது தமிழ் சமூகம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget