மேலும் அறிய

Vikram Update | கமல்ஹாசன் நடிக்கும் `விக்ரம்’ படத்தில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார்.. புதிய தகவல்கள்!

நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் `விக்ரம்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் முக்கியமான கதாபாத்திரமாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

`மாநகரம்’ படம் மூலமாகத் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது அசத்தலான கதைசொல்லும் உத்தி மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் இணைந்த அவர் `கைதி’ திரைப்படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த போதே, அவருக்கு நடிகர் விஜயுடன் இணைய வாய்ப்பு  கிடைக்க, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர்  ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். 

கடந்த 2021ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான `மாஸ்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டுகளையும் ரசிகர்களின் அன்பையும் பெற்ற லோகேஷூக்கு தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசனுடன் `விக்ரம்’ திரைப்படத்தின் மூலமாக இணைந்துள்ளார். இயல்பிலேயே கமல் ஹாசன் ரசிகரான இவர், அவரது திரைப்படத்தை இயக்குவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

Vikram Update | கமல்ஹாசன் நடிக்கும் `விக்ரம்’ படத்தில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார்.. புதிய தகவல்கள்!

அண்மையில் `விக்ரம்’ படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கேமியோ ரோல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் முக்கியமான கதாபாத்திரமாக நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, `சர்கார்’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj)

அண்மையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் மேக்கிங் காட்சிகளும்,வரும் ஜூன் 3 அன்று `விக்ரம்’ திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் பற்றி பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், “ `விக்ரம்’100  சதவிகிதம் என்னுடைய திரைப்படமாக இருக்கும். திரைப்படத்திற்கு டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு விழா என அனைத்தும் இருக்கும்” என்று பேசியிருக்கிறார். 

Also Read | Simbu Balmain Pant: ஆத்தே..! சிம்பு போட்ருக்க பேண்ட் விலை இவ்ளோவா..? வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget