மேலும் அறிய

Thalaivar 170: ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஃபகத் பாசில்.. தலைவர் 170 படத்தின் அப்டேட்

தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பார் என்றும், ரஜினிக்கு வில்லனாக ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thalaivar 170: ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் வரும்  10ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான டிரெயிலர், காவாலா, ஹுக்கும், ஜுஜுபி பாடல்களை வெளியாகி மாஸ் ஹிட் அடித்தன. ஜெயிலர் படத்தின் ரிலீசை ஒட்டி கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதேபோல் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஃபகத் பாசில்

ஜெயிலர், லால் சலாம் படத்தை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த படத்தை சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தை எடுத்த தசெ ஞானவேல் ராஜா இயக்குவார் என்றும், படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டன. இந்த நிலையில், தலைவர் 170 படத்தில் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனும், மாமன்னனில் வில்லனாக நடித்து பெரிதாக பேசப்படும் ஃபகத் பாசிலும், மலையாள நடிகை மஞ்சு வாரியரும், தெலுங்கு நடிகர் நானியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மீண்டும் இணையும் ரஜினி - அமிதாப் பச்சன்

இந்த தகவல் மட்டும் உண்மையானால் 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியும், அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்க உள்ளனர். தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு ஈடாக அமிதாப் பச்சன் நடிப்பார் என்றும், ரஜினிக்கு வில்லனாக வந்து ஃபகத் பாசில் மிரட்டுவார் என்றும், கேமியோ ரோலில் நானி நடிக்க இருப்பதாகவும்  கூறப்படுகிறது. இதில் இன்னொரு சுவாரசிய தகவலாக தங்கலானில் நடித்து வரும் விக்ரமை தலைவர் 170 படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு தரப்பில் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வில்லன் கேரக்டரில் நடிக்க விக்ரம் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

2024-இல் ரிலீசாகும் தலைவர் 170

லைகா நிறுவனம் தயாரிப்பதாக கூறும் தலைவர் 170 படத்திற்கு அனிரூத் இசை அமைக்க உள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டும் இல்லாமல் தலைவர் 170 படம் 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக தலைவர் 170 படம் தொடர்பாக அறிவித்த லைகா நிறுவனம், படத்தில் பங்கேற்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களுக்கான ஆடிஷன் நடத்துவதாக அறிவித்திருந்தது.

மேலும் படிக்க: Siddaramaiah Biopic: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.. ஹீரோ யாரு?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Holiday Special Class: மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
Embed widget