மேலும் அறிய

Amit Shah meets Jr NTR: பாஜகவில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்? அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து பேசியுள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.  

ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டத்தை முடித்துவிட்டு, தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து பேசியுள்ளார். நேற்று இரவு ஷம்ஷபாத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு 10 - 15 நிமிடங்கள் இருவரும் பேசினர்.

 

தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவரும், முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ஆரின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அந்தக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.அதன் பின்னர் பெரிதளவில் அரசியலில் ஈடுபடாத ஜூனியர் என்.டி.ஆர் திரைத்துறையில் கவனம் செலுத்தினார். இவரது மாமாவும், ஆந்திரமுன்னாள் முதல்வரான சந்திரபாபுவுடனான உறவில் சலசலப்பு நிலவுவதாக சொல்லப்படுகிறது.

ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த அமித்ஷா அவரை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, “ ஹைதராபாத்தில் திறமையான நடிகரும், தெலுங்கு சினிமாவின் ஜென்டில்மேனுமான  ஜூனியர் என்.டி.ஆருடனான சந்திப்பு நல்லபடியாக அமைந்தது என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jr NTR (@jrntr)

இந்த சந்திப்பில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பற்றியும், அதன் வெற்றிக்குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் படத்தின் இயக்குநர் ராஜமெளலியையோ, அவரது தந்தையும், கதையாசிரியருமான விஜேந்திரபிரசாத்தையோ ( நியமன எம்.பிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்)  சந்திக்காதது, இந்த சந்திப்பின் மீது அரசியல் ஊகங்களை எழுப்பி இருக்கிறது. மேலும் தெலுங்கில் அதிகமான ரசிர்களை கொண்ட ஜூனியர் என்.டி.ஆரின் நட்சத்திர வெளிச்சத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையிலான ஓட்டு வங்கியை பெற பாஜக திட்டம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர் படமானது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget