மேலும் அறிய

Amber heard: ஹாலிவுட்டை விட்டு வெளியேறிய ஜானி டெப் முன்னாள் மனைவி..! எங்கே சென்றார்?

பிரபல ஹாலிவுட் நடிகையான ஆம்பர் ஹர்ட் ஹாலிவுட்டை விட்டு வெளியேறி தனது இரண்டு வயது மகளுடன் ஸ்பெய்னிற்கு குடிபெயர்ந்துள்ளார்...

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜானி டெப்  மற்றும் அவரது மனைவியான ஆம்பர் ஹெர்ட் ஆகிய இருவருக்கும்  இடையில் நடந்த புகழ்பெற்ற வழக்கை நாம் அனைவரும் அறிந்த செய்தி தான். இந்த வழக்கில் தோற்ற ஆம்பர் ஹெர்ட் ஹாலிவுட்டை விட்டு வெளியேறி தனது மகள் ஊனாக் உடன் ஸ்பெய்னிற்கு குடிபெயர்ந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜேக் ஸ்பாரோவின் முன்னாள் மனைவி:

கடந்த ஆண்டு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வழக்கு என்றால் அது ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மற்றும் அவருக்கு மனைவி  ஆமபர் ஹெர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த வழக்குதான். ஒரு திரைப்படத்தில் வரும் அடுத்த அடுத்த சுவாரஸ்யங்கள் போல் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வந்து அனைவரையும் திகைக்க வைத்தன.

கிட்டதட்ட ஒரு மாத காலம் நடந்த இந்த வழக்கில் இறுதியாக ஆம்பர் ஹெர்ட்டிற்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. தனது கணவர் ஜானி டெப்பின் மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்ததற்காகவும் பொய் வழக்கு தொடுத்ததற்காகவும் நீதிமன்றம் அவருக்கு 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்கக் கோரி அபராதம் விதித்தது. இந்த வழக்கிற்குபின் ஜானி  டெப்பின் ரசிகர்களால் ஆம்பர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் ஹாலிவுட்டில் அவருக்கான இடம் நிச்சயமற்று இருந்தது.

இந்த நிலையில் ஆம்பர் ஹர்ட் கலிஃபோர்னியாவில் இருந்த தனது வீட்டை 1.1 மில்லியன் டாலருக்கு விற்று விட்டு ஹாலிவுட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆம்பர் தனது இரண்டு வயது மகளான ஊனாகுடன் ஸ்பெய்னிற்கு குடிபெயர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  ஹாலிவுட்டில் அவருக்கு நெருக்கமான சிலர் இதுதொடர்பாக கூறும்போது, ஆம்பர் ஹாலிவுட்டை விட்டு விலகிக்கொண்டு தனது மகளுடன் ஸ்பெய்னிற்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் விரைவில் திரும்பி வரும் நோக்கத்தோடு செல்லவில்லை என்பதை மட்டும் நான் அறிவேன். சரியான நேரம் அவருக்கான சரியான வேலை வரும்போது அவர் மறுபடியிம் ஹாலிவுடிற்குத் திரும்பலாம் என நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்:

ஜானி டெப்  பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன் திரைப்படத்தின் மூலமாக உலகப் புகழ்பெற்ற நடிகரானார்.இவரும் ஹாலிவுட் நடிகையுமான ஆம்பர் ஹெர்டும் திருமணம் செய்துகொண்டார்கள்.இவர்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வந்த நிலையில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக  தனது கணவரின் மேல் வழக்கு தொடுத்தார் ஆம்பர் ஹர்ட். இதன் காரணமாக ஹாலிவுட்டில் ஏழு ஆண்டுகள் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஜானி டெப்பிற்கு தடை விதித்தனர். கடந்த 2022 ஆம் ஆண் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு ஆம்பர் தனது கணவரைப் பற்றி தெரிவித்ததெல்லாம் பொய் என்று நிரூபனமானது.இந்த வழக்கிற்கு பின் ஆம்பர் ஹெர்ட் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget