Amazon Prime Video : இந்த வாரம், அமேசான் ப்ரைம் வீடியோவுல ட்ரீட்.. இந்த லிஸ்ட்டை மறக்காதீங்க..
இந்த வாரம், அமேசான் ப்ரைம் வீடியோவுல ட்ரீட்.. இந்த லிஸ்ட்டை மறக்காதீங்க..
இந்த வாரம், அமேசான் ப்ரைம் வீடியோவுல உங்களுக்கு ட்ரீட் காத்திருக்கு.. இந்த லிஸ்ட்டை மறக்காதீங்க..
தமிழ்நாட்டின் கிராமப்புறப் பின்னணி கொண்ட கதையான தலைவெட்டியான்பாளையம். சேத்தன், தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் இந்த வெப் சீரீஸ் செப்டம்பர் 20-ஆம் தேதி, ஆங்கில சப்டைட்டில்களுடன் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது
View this post on Instagram
Bad Newz என்னும் வெப்சீரீஸில் சலோனி பக்கா நடிக்கவிருக்கிறார். விக்கி கெளஷல், ட்ரிப்தி டிம்ரி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.
The Aviator - 1920 - 1940 காலகட்டத்தை பின்புலமாகக் கொண்ட இக்கதையில் லியானார்டோ டி காப்ரியோ நடித்திருப்பார். விருதுகள் குவித்த இப்படம் செப்டம்பர் 19-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
உளவியல் த்ரில்லர் படமான Prisoners. செப்டம்பர் 19-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. இதற்கு ஆட் ஆன் சந்தாவாக ரூ.299 செலுத்தினால் கண்டுகளிக்கலாம்.
The Reader - ஸ்டீஃபன் டாண்ட்ரியால் இயக்கப்பட்ட இத்திரைப்படம், ஆட் ஆன் சந்தாவில் கிடைக்கிறது. செப்டம்பர் 19-ஆம் தேதி தளத்துக்கு வருகிறது. அமேசான் ப்ரைமில் ரூ.299 சந்தாவாக செலுத்தி கண்டுகளிக்கலாம்.
Scream 4 : இந்த பயமுறுத்தும் த்ரில்லர், செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியாகிறது. அமேசான் ப்ரைமில், ரூ.299 சந்தா செலுத்தி இதைக் கண்டுகளிக்கலாம்.
ஆக்ஷன் காமெடி க்ரைம் த்ரில்லரான Red (2010) ராபர்ட்டால் இயக்கப்பட்டது.